🥁 *இன்று 15-09-2017 உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் JACTO-GEO நிர்வாகிகள் ஆஜர் ஆகினர். நீதிபதி அவர்கள் பல்வேறு கேள்விக்கனைகளை தொடுத்தார்.*
💣 *நமது சார்பில் மூத்த வழக்கறிஞர் தக்க பதிலளித்தார்* *நமது போராட்டம் கடுமையாக நடத்தப்படுவதற்கான காரணத்தை தெளிவாக எடுத்துரைத்தார்*
🔕 *நமது மூத்த வழக்கறிஞர் போராட்டத்தை வாபஸ் பெற முடியாது என அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தார்*
🔔 *நீதிபதி அவர்கள் மிகவும் கண்டிப்புடன் போராட்டத்தை நிறுத்தவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சந்திக்க நேரிடும் என்று கடுமையாக எச்சரிக்கை செய்தார்*
🔕 *JACTO-GEO கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில் போராட்டம் தொடரும் என்று வாதிட்டார்* *நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க தயார் என பதில் அளித்தார்*
📣 *நீதிபதி அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றால், உங்கள் கோரிக்கைகள் குறித்து நீதிமன்றம் உத்தரவாதம் கொடுக்கும் என்ற வாதத்தை முன் வைத்தார்கள்*
_பிறகு உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து பதில் தாருங்கள் என்று கூறி அவகாசம் கொடுத்தார்_
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
_ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் உயர் மட்ட குழுவினரோடு ஆலோசனை நடத்தினர்._
➖➖➖➖➖➖➖➖➖
பிற்பகல் விசாரணை தொடங்கிய உடன்
🔙🔙🔙🔙🔙🔙🔙🔙
✅ *நீதிபதி அவர்கள் நீங்கள் முன்னரே நீதிமன்றத்தில் வழக்கை முன் வைத்திருந்தால் கோரிக்கைகள் நிறைவேற்ற வழி செய்து இருப்போம் என்று ஆலோசனை கூறினார்கள்*
📢📢 *போராட்டம் எக்காரணம் கொண்டும் வாபஸ் கிடையாது....*
*நீதிபதி அவர்கள்* *வேண்டுகோள் ஏற்று*
*திங்கள் வரை* *ஒத்திவைப்பு செய்து ஒத்துழைப்பு* *செய்கிறோம் என்று நமது தரப்பு வாதம் முன் வைக்கப்பட்டது*
💔💔💔💔💔💔💔💔💔
*ஊதியக்குழு முரண்பாடுகள் குறித்து 3 வழக்குகள் மற்றும் CPS தொடர்பாக 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது சுட்டிக்காட்டி நமது தரப்பு வாதம் முன் வைக்கப்பட்டது*
😠😠😠😠😠😠😠😠😠
*அரசு தரப்பு வாதம்*
🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛
🙉🙉 *85% அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியில் உள்ளார்கள்.15% பேர் மட்டுமே போராட்டத்தை செய்கின்றனர் என்று வாதிட்டார்*
🙊🙊🙊
😡😡😡😡 *கோபமடைந்த நீதிபதி அவர்கள் நாங்கள் ஊடகங்கள்*
*மற்றும் செய்திகள் அனைத்தும் உற்று நோக்கி கொண்டு இருக்கிறோம்....*
🏊♀🏊♀🏊♀🏊♀🏊♀🏊♀🏊♀🏊♀🏊♀
*தடைகள் தாண்டி நாட்கள் செல்ல செல்ல எண்ணிக்கை அதிகமாக வருவதை அறிந்து உள்ளோம்* *பொய்யான தகவல் தர வேண்டாம் என்று கண்டனம் தெரிவித்தார்*
🏛🏛 *தலைமை செயலாளர் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும்*
😤😤 *இனி பேச்சுவார்த்தை நீதிமன்றத்தில் மட்டுமே நடைபெறும்*
👍🏻👍🏻👍🏻
*7 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் நீதிபதி அவர்கள் நல்லவோரு முடிவு எடுக்கப்பட உள்ளது என்று திட்டமாக கூறினார்கள்*
➖➖➖➖➖➖➖➖➖
*வியாழன் விசாரணைக்கு எடுத்து கொள்ள காரணம் என்ன?*
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
1⃣ *JACTO-GEO வழக்கறிஞர் திங்கள் அன்று ஏற்கனவே திட்டமிட்டு உள்ளபடி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வேறு வழக்கை வாதாட செல்ல உள்ளார்*
2⃣ *செவ்வாய் அன்று அரசின் முதன்மை செயல் அதிகாரியான அரசு தலைமை செயலாளர் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் (வேறு ஒரு வழக்கு)*
3⃣ *புதன் அன்று உயர் நீதிமன்றத்தில் வேறு முக்கிய வழக்கு விசாரணை* ....
*எனவே வியாழன் அன்று வழக்கை விசாரணைக்கு தள்ளி வைத்தார்*
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
*_நேற்றைய பொழுது சென்னை உயர் நீதிமன்றத்தில் திரு .கிருபாகரன் அவர்கள் பார்வை நமது பக்கம் திரும்பியது_*
😂😂 *இன்று மதுரை நீதிமன்றத்தில் சாதகமான சூழல்*
No comments:
Post a Comment