நாளை நடைபெற உள்ள உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வுக்கான தடையை நீக்கப்பட்டது. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாளை நடைபெறவிருந்த சிறப்பு உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விதித்த இடைக்கால தடையை அரசின் மேல்முறையீடு காரணமாக நீக்கியது - உயர்நீதிமன்றம்.
* மத்திய அரசின் 2வது அட்டவணைப்படி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தகுதி நிர்ணயம் அறிவிக்கப்படவில்லை; பொதுவான தகுதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது என வழக்கு போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தடையை நீக்கினாலும் பணி நியமனம் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாளை நடக்க இருந்த உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கு தடை நீக்கம்.இடைக்கால தடை நீக்கத்தை அடுத்து நாளை வழக்கம் போல் தேர்வு நடைபெறும்.
No comments:
Post a Comment