www.asiriyar.net

Friday, 22 September 2017

Flash News: நாளை நடக்க இருந்த உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கு தடை - உயர்நீதிமன்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை

நாளை நடக்க இருந்த உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. தேர்வுக்கு தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


மத்திய அரசின் 2வது அட்டவணைப்படி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தகுதி நிர்ணயம் அறிவிக்கப்படவில்லை; பொதுவான தகுதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது என வழக்கு...

No comments:

Post a Comment