www.asiriyar.net

Friday, 15 September 2017

Flash News : ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் உயர்நீதிமன்ற கிளையில் ஆஜர்

ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். முன்னதாக போராட்டம் தொடர்பான உத்தரவை மீறியதால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பாக விளக்கமளிக்க ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 3 பேர்  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நிர்வாகிகள்  பாலசுப்ரமணியன், மோசஸ், தாஸ் ஆகியோர் ஆஜராகியுள்ளார்.

No comments:

Post a Comment