www.asiriyar.net

Monday, 18 September 2017

BIG BREAKING NEWS: தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அறிவிப்பு..


சபாநாயகர் தனபால் அளித்த விளக்க நோட்டிசுக்கு பதில் அளிக்காததால் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் - சபாநாயகர்..

இதுவே முதல் முறை.....

தமிழ் நாடு அரசியல் வரலாற்றில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்தது இதுவே முதல் முறை.

தகுதி நீக்கத்தை தடுத்து நிறுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் முறையீடு.*

கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அறிவுரை.

No comments:

Post a Comment