Select Your Class Here
Term 1 - Class 1 - Online FA (a)
Term 1 - Class 2 - Online FA (a)
Term 1 - Class 3 - Online FA (a)
Term 1 - Class 4 - Online FA (a)
Term 1 - Class 5 - Online FA (a)
Term 1 - Class 6 - Online FA (a)
Term 1 - Class 7 - Online FA (a)
Term 1 - Class 8 - Online FA (a)
Term 2 - Class 2 - Online FA (a)
Term 2 - Class 3 - Online FA (a)
Term 2 - Class 4 - Online FA (a)
Term 2 - Class 5 - Online FA (a)
Wednesday, 23 August 2017
ஆசிரியர்களுக்கு " செக்"! மாணவர்களின் கல்விதரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளில் முன்னறிவிப்பின்றி ஆய்வு நடத்த உத்தரவு!!
Subscribe to:
Post Comments (Atom)
பள்ளிகளை ஆய்வு செய்யும் போது வகுப்பறையில் மாணவரிடம் பேசினாலே தெரிந்துவிடும் தரம் எப்படி என்று.இதிலே அறிவுப்புடன், அறிவிப்பின்றி என்றெல்லாம் கிடையாது. ஆசிரியர்க்கும்,அதிகாரிக்கும் ஒரே குறிக்கோள் மாணவர் படிக்கவேண்டும் என்பதுதான். ஆனால் புறச்சூழலையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.மாணவர் பின்தங்கியுள்ள நிலைமைக்கு ஆசிரியர் மட்டுமே காரணம் அல்ல. நல்ல நிர்வாகம் அமையாததும்,மக்களிடையே காணப்படும் விழிப்புணர்வின்மையும், மாணவர்களின் அக்கறையின்மையும் காரணங்களாக அமைகின்றன.பெற்றோர் வெளியூர்களில் இருப்பதுவும், தாத்தா பாட்டியிடம் பிள்ளைகள் வசிப்பதும்,பெற்றோர் பிரிதல், துணைவர் மாறுதல், தாய்தந்தை இறப்பு என்று ஏகப்பட்ட சூழல்கள் இதில் முக்கிய பங்காற்றுகின்றன. இத்தனையையும் ஆசிரியர் சம்ப்படுத்திதான் மாணவரை கற்றல் நோக்கி நகர்த்துகின்றார். இதைப்பற்றியெல்லாம் பெரிதாக கவலைகொள்ளாமல் மாணவர் வாசிக்க வேண்டும் என்று அதிகார வர்க்கம் சும்மா அலட்டிக்கொண்டால் தீர்வை நோக்கி ஒருஅடி கூட நகர முடியாது.
ReplyDelete