www.asiriyar.net

Tuesday 29 August 2017

2017 புதிய தலைமுறை ஆசிரியர் விருது பெறும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

2017 ஆம் ஆண்டிற்கான புதிய தலைமுறை ஆசிரியர் விருது பெற இருக்கின்றன தோழமைகள்

MR.ANBAZHAGAN
அறிவியலில் அசத்தும் அன்பழகன்



Thiru.Rubi Catherine Theresa
கணிதத்தை கற்கண்டாய் கற்றுத் தரும் ரூபி தெரசா



                     MR.STREET LIGHT GOPINATH

                  கலைகளில் அரசன் கோபிநாத்





MR.MANIMARAN
மாணவர்கள் மனம் கவர்ந்த மணிமாறன்





Thiru.Annapoorna
ஆங்கிலத்தில் மாணவர்களை அருமையாய் உறை நிகழ்த்த வைத்த அண்ணப்பூரனா


MR.SELVAKANAN
தலைமை பண்புடைய ISO தலைமை ஆசிரியர் 
செல்வக்கண்ணன்

THANKS : MR.DHILIP, TEACHER

No comments:

Post a Comment