www.asiriyar.net

Wednesday, 14 March 2018

தனக்கு போதித்த ஆசிரியர்களின் கால்களில் விழுந்து தொழுத மாவட்ட ஆட்சித் தலைவர்

வளர்ந்த மாணவர் ஒருவர், தன்னை வளர்த்துவிட்ட ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் தருணம்

இந்தக் காட்சியின் அழகே ஆசிரியர்களிடம் நிகழும் பெருமிதம் தோய்ந்த பதட்டம்தான்.

தான் படித்த கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தனக்கு போதித்த ஆசிரியர்களின் கால்களில் விழுந்து தொழுத  மாவட்ட ஆட்சித் தலைவர் 

வளர்ந்த அந்த மாணவர் தற்போதைய திருவண்ணாமலை ஆட்சித் தலைவர் என்பதே இந்தக் காட்சியின் சிறப்பு.

1 comment: