5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத் தேர்வை
அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு சிக்கிம், புதுச்சேரி, டெல்லி, ஹிமாச்சல், குஜராத், பஞ்சாப் உட்பட 22 மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா உட்பட 6 மாநிலங்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment