www.asiriyar.net

Saturday, 3 February 2018

FLASH NEWS : 21ம் தேதி முதல் போராட்டம் - JACTTO GEO


  • பங்களிப்பு ஊதியம் ரத்து உள்ளிட்ட கோரிக்கை - பிப். 21 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்





  • தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக JactoGeo அமைப்பு அறிவிப்பு*
ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள்


1. *CPS முழுமையாக இரத்து செய்ய வேண்டும்.வல்லுனர் குழு காலம் தாழ்த்துவதும் கால நீட்டிப்பும் கைவிடப்பட வேண்டும்*

2.இடைனிலை முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் ஊதியக்குழு முரண்பாடுகள் களையப்படவேண்டும்.

3. *தொகுப்பூதிய காலம் பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்*. சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்கள், தொகுப்புதியம் ஒழிக்க வேண்டும்.

4.21 மாத ஊதியக்குழு நிலுவைத்தொகை உடனே வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment