www.asiriyar.net

Monday, 12 February 2018

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தவறான விடைகள்...!



*டிஎன்பிஎஸ்சி தொகுதி-4 தேர்வில் ஆங்கில வினாத்தாளில் 4வது கேள்வியாக
ரவீந்திரநாத் தாகூர் எப்போது பிறந்தார் என கேட்டகப்பட்டது. ஆனால், இதற்கான 4 விடைகளும் தவறாக இருந்தது. ரவீந்திரநாத் பிறந்ததேதி 1861 மே 7 ஆகும், ஆனால், வினாத்தாளில் இந்த ஆண்டே இடம்பெறவில்லை எனத் தேர்வு எழுதியவர்கள் கூறியுள்ளனர்*

No comments:

Post a Comment