www.asiriyar.net

Sunday, 4 February 2018

01/02/18 இல் Play store இல் வெளியான EMIS app update பிரச்சனைக்கான தீர்வு




EMIS New Update 2 February  இல் உங்களுடைய மாணவர்கள் போட்டோ ஏற்கனவே எடுத்து போனில்  save செய்யப்பட்டதை தற்போது பதிவேற்றம் செய்யும் போது இதற்கு முன்
view வில் போட்டோ தெரியாது தற்போது தெரிகிறதுஎனவே பள்ளி வேலை நேரத்தில் emis app work ஆகவில்லை எனில் கவலை வேண்டாம் நீங்கள் மாணவர்களைதனித்தனி யாக போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு பின்னர் பதிவேற்றலாம் 01/02/18 இல் Play storeஇல் வெளியான EMIS app update பிரச்சனைக்கானதீர்வு:

1)Play store க்குச் சென்று EMIS appஐ அப்டேட்செய்த பிறகு open செய்யும் போது Stopped என்றுசெய்தி வந்தால் அதனை close செய்துவிட்டு மீண்டும் Play store க்குச் சென்று EMIS appஐ uninstall செய்து விட்டு புதிதாக அதே EMIS appஐinstall செய்து பிறகு open செய்து பள்ளியின் username, password கொடுத்து login செய்து பழையபடி EMIS appஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

2) மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றிய பிறகும் EMIS appஐ open செய்த பிறகு stopped என வந்தால் முதலில் EMIS app ஐ uninstall செய்துவிட்டு செல்போனை Restart ( சுவிட்ச் ஆப் செய்து ஆன் செய்வது) செய்யவும். இப்போது மீண்டும்play store க்குச் சென்று EMIS appஐ புதிதாக install செய்யவும். இனி வழக்கம்போல் username password மூலம் login செய்து பயன்படுத்தலாம்.ஆகையால் 01/02/18இல் வெளியான EMIS app ஐ இப்போது அப்டேட் செய்யலாம். அதில் சிரமமிருந்தால் மேலே சொன்ன வழிமுறைகளின்படி அதை நிவர்த்தி செய்து போட்டோக்களை பதிவேற்றம் செய்ய முடியும். டேட்டாக்களை பதிவேற்றிய பிறகு டேட்டா அப்ரூவல் கொடுக்க வேண்டும். டேட்டா அப்ரூவல் கொடுத்த பிறகு ID அப்ரூவல் கொடுக்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் இதை செய்த பிறகே EMIS பணி நிறைவு பெற்றதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

No comments:

Post a Comment