www.asiriyar.net

Tuesday, 30 January 2018

TET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்?

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு


   இன்னும் ஒரு வாரத்தில்  2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படலாம் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தனது இணைய பக்கத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார். - தந்தி செய்தி

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. What about paper 1 posting ????????

    ReplyDelete
  3. 2000 la paper 1 pass panvangaluku posting podunga

    ReplyDelete