www.asiriyar.net

Tuesday, 16 January 2018

TAX Calculator - Best Android App For INCOME TAX CALCULATION FORM PREPARATION



TAX Calculator - App ன் சிறப்பம்சங்கள்.
  • மிக எளிதானது, மிக விரைவானது.
  • அனைத்து முக்கிய தகவல்களும் உள்ளடக்கியது.
  • நான்கு  பக்க A4 Size படிவம் Download செய்ய இயலும். படிவம் 16F , படிவம் 16S உள்ளடக்கியது.
  • படிவங்களை மிக எளிதாக Email, Whatsapp மூலமாக Share செய்ய இயலும்.
  • அனைத்து ஆசிரியர்களுக்கும், அரசு அலுவலர்களும் Income Tax Calculation Forms-ஐ தயார் செய்ய  பயனுள்ள Android App. 
  • இணைய இணைப்பு இல்லாமலே செயல்படும் Offline Android App.
  • Now Available in Google Play Store.

1 comment: