- EMIS – மாணவர்கள் விவரம் சரிபார்த்தல்...
- EMIS – ஆதார் எண் அணைத்து மாணவர்களுக்கும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டும் ... ஆதார் எண் இணைக்காத மாணவர்கள் விவரம் தாயார் செய்து அதில் இணைக்க வேண்டும் ...
- EMIS – ENROLLMENT மட்டும் உள்ள மாணவர்கள் 147 (HELP LINE NO)ஆதார் உதவி மையத்தினை தொடர்பு கொண்டு மாணவனின் ஆதார் எண் பெற முயற்சி செய்யலாம்...
- EMIS- CASTE மற்றும் SUB CASTE விவரங்கள் சரிபார்க்க வேண்டும் தவறு ஏற்பட்டிருப்பின் அதை திருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..
- EMIS – மாணவர்கள் புகைப்படம் நல்ல HIGH RESOLUTION CAMERA PHONE பயன் படுத்தி புகைப்படம் பிடித்து பதிவேற்றம் செய்தல் வேண்டும்...IMPORTANT BACKGROUND COLOR (WHITE OR BLUE)
- EMIS – இப்பணியினை முடிக்க நமக்கு EMIS ANDROID APPLICATION வெளியிட்டுள்ளார்கள் இந்த APPLICATION ஐ INSTALL செய்து மேற்காணும் பணியினை விரைவாக முடிக்கலாம்.
Select Your Class Here
Term 1 - Class 1 - Online FA (a)
Term 1 - Class 2 - Online FA (a)
Term 1 - Class 3 - Online FA (a)
Term 1 - Class 4 - Online FA (a)
Term 1 - Class 5 - Online FA (a)
Term 1 - Class 6 - Online FA (a)
Term 1 - Class 7 - Online FA (a)
Term 1 - Class 8 - Online FA (a)
Term 2 - Class 2 - Online FA (a)
Term 2 - Class 3 - Online FA (a)
Term 2 - Class 4 - Online FA (a)
Term 2 - Class 5 - Online FA (a)
Tuesday, 2 January 2018
EMIS சார்ந்த பணிகள் ....
You May Also Like
- EMIS
அனைத்து மாணவா்களுக்கும் எமிஸ் பதிவு கட்டாயம்Jun 26, 2018
- EMIS
- CEO/DEEO
EMIS NEWS- DEEO ProceedingsMar 02, 2018
- EMIS
Aadhaar Enrollment in "EMIS" as on 26-02-2018Feb 27, 2018
Newer Article
ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றும் 820 அரசு ஆரம்பப் பள்ளிகள்!!
Older Article
நாம் இன்று பள்ளியில் செய்ய வேண்டிய பணிகள் என்ன..
Tags:
EMIS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment