www.asiriyar.net

Tuesday, 2 January 2018

BREAKING NOW: உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு நடத்த மதுரை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை


உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு முன்னுரிமை பட்டியலுக்கு உயர்நீதி மன்றம் தடை . பதவி உயர்வு பெற்ற  பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் சார்பாக தொடுக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கில் இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை பதவி உயர்வு பெற்ற முதுகலையாசிரியர்களை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு வழங்கத் தடை விதித்துள்ளது.

1 comment:

  1. இது உயர்நிலைப்பள்ளிகளுக்கு ஒரு சாபக்கேடு ஆசிரியர்கள் என்று சொல்வதற்கு அசிங்கமாக இருக்கிறது இதுபோல் நம்மை நாமே அழித்துகொள்வது சரியில்லை

    ReplyDelete