1.வருமானவரி படிவம் 16 மே மாதம் 31 ஆம் தேதிக்குள் சம்பளப்பட்டுவாடாஅலுவலரிடமிருந்து பெறப்பட வேண்டும்.
============
2.ஜுலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரி படிவங்களை இணைய தளத்தில்சமர்ப்பிக்க வேண்டும்.
==============
=============
4.ரூ 2,50,000 க்கு மேல் வருமானம் பெறுபவர்கள் கண்டிப்பாக வருமான வரிபடிவம் சமர்ப்பிக்க வேண்டும்.
==============
5. 80 c….1,50,000 கழித்தபின்னர் cps தொகை அதிகம் இருந்தால் ரூ50,000 வரை 80 CCD (1B) யில் மேலும் கழித்துக்கொள்ளலாம்.
==============
6.வீட்டுவாடகைப்படி மாதத்திற்கு ரூ 8333 வீதம் ஆண்டிற்கு ஒரு இலட்சம்வரை கழிக்கலாம்.அதற்கு மேல் கழிக்க வீட்டு உரிமையாளரின் PAN NO
RECEIPTS முதலியன சமர்ப்பிக்க வேண்டும்.
===============
7.உங்கள் பெற்றோருக்கு வீட்டு வாடகை தருவதன் மூலம் HRA படியைகழித்துக்கொள்ளலாம்.
=============
8. வரி விபரம்
ரூ 2,50,000-NIL
……………………
2,50,001முதல் 5,00,000 முடிய 5% அதிகபட்சம் (ரூ 12,500)
……………………
5,00,000 முதல் 10,00,000 முடிய 20% அதிகபட்சம் (ரூ1,00,000)
…………………….
ரூ 10,00,000 மேல் 30% இதற்கு மேல் தாங்காது சாமி.
============
9. TAXABLE INCOME: ரூ வரை 3,50,000 வரை ரூ 2500கழித்துக்கொள்ளலாம் .
==============
10.வழக்கம்போல் தொழில்வரி முழுவதையும் கழித்துக்கொள்ளலாம்
GMC has not made any mechanical changes to the new 2018 Acadia and the performance is similar to 2017.
ReplyDelete