தமிழகம் முழுவதும்இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. 43,051 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
5 வயதுக்குப்பட்ட குழந்தைக்கு இன்று முதல் கட்டமாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. மார்ச் 11-ம் தேதி 2-ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தருவதற்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகளிலும் போலியோ சொட்டு மருத்து போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதே போன்று பயணிகள் அதிகம் கூடும் பேருந்து, ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து போடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
The 2018 Volvo S90 has 3 powertrains: T5, T6 and a Hybrid T8(optional). T5 is a 2.0L 4-cylinder Turbocharged engine and it is available in both front-wheel drive and all-wheel-drive variants.
ReplyDeletevolvo s90 interior