www.asiriyar.net

Sunday, 14 January 2018

17.01.2018 அன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் - விடுமுறை என WhatsApp-ல் வரும் செய்தி தவறானது


தனியார் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர் 100வது பிறந்தநாளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டபோது வெளியான செய்தியை, இந்தாண்டு ஜனவரி 17ஆம் தேதி விடுமுறை என்று தவறான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


இந்நிலையில், இந்த செய்தி உண்மையல்ல, யாரும் நம்ப வேண்டாம் என அந்த தனியார் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

*நன்றி - புதியதலைமுறை.*

2 comments:

  1. புதிய தலைமுறை சேனலில் தற்போது இரவு 08.00 முதல் 08.30 வரை செய்திகள் கிடையாது.
    மேலும் வரும் 17 ம் தேதி எம் .ஜி .ஆர் அவர்களுக்கு 101 வது பிறந்த நாள்.

    ReplyDelete