www.asiriyar.net

Saturday 30 December 2017

SSA - 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் எஸ்எஸ்ஏ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றம்: மாநிலதிட்ட இயக்குநர் கே.நந்தகுமார் உத்தரவு

அனைவருக்கும் கல்வி இயக்கக (எஸ்எஸ்ஏ) மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களில் 3 ஆண்டுக்குமேல் பணியில் உள்ளவர்களை ஆசிரியர்
பயிற்றுநராக
மாற்றிவிட்டு வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களில் தகுதியானவர்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்வுசெய்து அனுப்புமாறு மாநில திட்ட இயக்குநர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Very good Good DEcision. Because some of the DCs in many district are spent most time in office. They never monitor the componenet at field level.

    ReplyDelete
  2. SSAவில் ஓய்வுபெற்றும் பத்தாண்டுகளாக இருக்கும் சுந்தரராமனை மாற்றச்ொல்லுங்க.

    ReplyDelete