www.asiriyar.net

Saturday 30 December 2017

தனித்தேர்வர்களுக்கு அவகாசம் : அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

10-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தாக்கல் முறையில் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
2018-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவித்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.


ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் ஜன.2 முதல் ஜன.4-ம் தேதிக்குள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment