www.asiriyar.net

Wednesday, 20 December 2017

748 கணினி ஆசிரியர்களுக்கான புதிய பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? CM CELL Reply

6 மாதமாக காலதாமதமாகும் 748 கணினி ஆசிரியர்களுக்கான புதிய பணியிடங்களுக்கான அரசாணை எண் : 122 ன் படி பணிகள் நிரப்பப்படும். என்று முதலமைச்சர் தனி பிரிவு பதில் தந்துள்ளது.



No comments:

Post a Comment