www.asiriyar.net

Friday, 1 December 2017

Flash News : கனமழை - 16 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ( 01.12.2017)



* கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை


* நெல்லை மாவட்டத்தில்  பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை

* தூத்துக்குடி மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை

* தேனீ மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை

* சென்னை மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை

* திண்டுக்கல் மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை

* மதுரை மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை

*நீலகிரி மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை (உதகை, கோத்தகிரி, குந்தா, குன்னூர்)

* விழுப்புரம்  மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை

* காஞ்சிபுரம்  மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை

* சேலம்    மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை

* திருவண்ணாமலை     மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை

* சிவகங்கை    மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை (சிவகங்கை, கிளையார்கோயில் மானாமதுரை , திருபுவனம் இளையான்குடி )

* திருவள்ளூர்   மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை

* புதுக்கோட்டை   மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை



* தஞ்சாவூர் மாவட்ட  சேதுபாவாசத்திரம் ஒன்றிய தொடக்க பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - AEEO




3 comments:

  1. ஈட்டிய விடுப்பு எடுத்த மறுநாள் மழைக்காக விடுமுறை விடப்பட்டால் அதுவும் ஈட்டிய விடுப்பு கணக்கில் சேருமா?

    ReplyDelete