www.asiriyar.net

Tuesday 28 November 2017

8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு

தனித்தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு,ஜன., 21ல் துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி இதற்கான உத்தரவைவெளியிட்டார்.
ஜன., 29 - தமிழ்;
30 - ஆங்கிலம்;
31 - கணிதம்;
பிப்.,1 - அறிவியல்;
பிப்.,2 - சமூக அறிவியல்பாடங்களுக்கு தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment