மாணவர்களிடம் விரோதமாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!!
மாணவர்களிடம் விரோதமாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வரும் 24 ம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் இலவச பயிற்சி அளிக்க உள்ளன. தலைமை ஆசிரியரிடம் பதிவு செய்தால் நீட் தேர்வுக்காக சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடக்கும் பயிற்சியில் மாணவர்கள் பயிலலாம்.
No comments:
Post a Comment