www.asiriyar.net

Monday, 30 October 2017

நாளை 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறையா?

அடுத்த 24 மணி நேரத்திற்கு நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்ட நிலையில் நாளை இந்த 9 மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment