www.asiriyar.net

Thursday, 5 October 2017

7th PAY COMMISSION :7 - வது ஊதிய குழு அமல்படுத்துவது குறித்து முதல்வர் நிதித்துறை செயலருடன் இன்று ஆலோசனை





இன்று  காலை தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் நிதித் துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஊதியக்குழு அமல்படுத்துவது மற்றும் அது குறித்த விவரங்களை நேரில் விளக்குகிறார்கள் என தலைமை செயலகத் தகவல் தெரிவிக்கிறது 

No comments:

Post a Comment