www.asiriyar.net

Wednesday, 20 September 2017

TET மற்றும் PGTRB-ல் தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்.

B.Ed Equivalent பெற்றுத்தர வேண்டி பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்.

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் முன்பு பி. எட். Equivalent பெற்றுத்தர வேண்டி பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்.



TET மற்றும் PG-ல் தேர்வானவர்களுக்கு TRB பணி வழங்க மறுத்ததால் Equivalent பெற்றுத்தர வேண்டி விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் முன்பு பட்டதாரி ஆசிரியர்கள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment