வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு உயநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்டிரைகால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு நஷ்டஈடு தர உத்திரவிட நேரிடும்ச எனவும்
சங்கங்களை சரிசெய்யும் நேரம் வந்துவிட்டதாகவும் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவை ஆசிரியர்கள் மதிக்கவில்லை என்றால் அவர்கள் கோர்ட்க்கு வரமுடியாது. ஆசிரியர்கள் என்ன அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா ? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment