Wednesday, 31 January 2018

பூரண சந்திர கிரகணம்..! என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

பூரண சந்திர கிரகணம்...! எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்! 

சந்திர கிரகணம்

இந்த வருடம் ஜனவரி மாதம் 31-ம் தேதி  சந்திரகிரகணம் நிகழ இருக்கிறது. 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் 'பூர்ண சந்திரகிரகணம்' இது. 

 இந்தியாவில்  மாலை 5.17 மணிக்கு ஆரம்பித்து, இரவு 8.41 மணிக்கு முடிகிறது. இந்தக் காலக்கட்டத்தில் என்னசெய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பது பற்றி ஜோதிட வல்லுநர்களிடமும், சிவாசார்யரிடமும் கேட்டோம். 

'ஊதிய முரண்பாடுகளை களைய விரைவில் குழு'

''அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய, குழு அமைக்கப்படும் என, முதல்வர் தெரிவித்தார்,'' 

70 ஆயிரம் மாணவர்களுக்கு : ஒரு மாதத்தில், 'லேப் - டாப்'

'நீட்' தேர்வுக்கு தயாராகும், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, ஒரு மாதத்திற்குள், இலவச, 'லேப்-டாப்'கள் வழங்க, அரசு முடிவெடுத்து உள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும், ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும், இலவசமாக, லேப் - டாப்கள் வழங்கப்படுகின்றன.

பிளஸ் 2 செய்முறை தேர்வை புறக்கணிக்க ஆசிரியர்கள் திட்டம்

தமிழகத்தில் அரசு உத்தரவு பிறப்பித்தும் ஓராண்டுக்கும் மேலாக பொதுத் தேர்வுக்கான உழைப்பூதியம் வழங்கப்படாததால் , பிளஸ் 2 செய்முறை தேர்வு பணியை புறக்கணிக்க ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அம்மா இருசக்கர வாகன திட்டம் : ஓட்டுனர் உரிமம் பெற சலுகை

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க பழகுநர் உரிமம்(எல்.எல்.ஆர்.,) இருந்தாலே போதும், என திருத்தம் செய்யப்பட்ட நிலையில், பிப்.,24ல் மகளிருக்கு அனைத்து மாவட்டங்களிலும் இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடக்கிறது.

பள்ளி கல்வியின் திட்டங்களுக்கு ரூபாய் 4,000 கோடி நிதி பெற முடிவு

பள்ளிக்கல்வி தரத்தை உயர்த்தும் வகையிலான, கவர்ச்சி திட்டங்கள் உள்ளதால், பட்ஜெட்டில் கூடுதலாக, 4,000 கோடி ரூபாய் கேட்டு பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

சித்தா படிப்புக்கும் 'நீட்'

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் இந்தாண்டு முதல் 'நீட்' நுழைவு தேர்வு அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.நாடு முழுவதும்,எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற, அலோபதி மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது.

Tuesday, 30 January 2018

TET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்?

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு


மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் - 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

தமிழகம் முழுவதும், பள்ளி மாணவர்கள், 20 லட்சம் பேருக்கு, வேலை வாய்ப்புக்கான தொழிற்கல்வி கிடைக்கும் வகையில், புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.

தமிழக பள்ளிகளில் அட்டெண்டன்ஸ் முறையில் புதுமை

பள்ளிகளில், மாணவர்களுக்கான, 'அட்டெண்டன்ஸ்' முறையில்,தமிழக அரசு, புதுமையை புகுத்த உள்ளது. 'பேஸ் பயோமெட்ரிக்' முறைப்படி, பள்ளி வாசலில் உள்ள, கேமராவில் பதிவாகும் முகத்தால், 'பிரசென்ட்' பதிவாகி விடும். 

குரூப் 4 தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் செய்ய வேண்டியது என்ன?

தமிழக அரசு சமீபத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்- IV (தொகுதி-IV) ல் அடங்கிய பணிகளுக்கு 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிக்கை எண் 23/2017ஐ, 14.11.2017 அன்று வெளியிட்டது.

நாளை வானில் 'மூன்று' நிலா! - எப்படி பார்ப்பது?

சந்திரகிரகணத்து அன்று பெரிய நிலா, ரத்த நிலா, நீலநிற நிலா என மூன்றுவித நிலாவும் வானில் தோன்றும் அதிசயம்நாளை (ஜன., 31), அரங்கேற உள்ளது.ஆண்டுதோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் சூப்பர் மூன்(பெரிய நிலா) ஏற்படுவது வழக்கம்.

Monday, 29 January 2018

DEE - Teacher Profile-இணையதளத்தில் பதிவு செய்தல்-பதிவேற்றம் செய்ய இயலாத ஆசிரியர் விவரங்கள் மற்றும் விடுபட்ட ஆசிரியர் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 31.01.2018 அன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

TET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி

ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி:

கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி ஆணை வழங்கப்படாதவர்களுக்கான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

TRB : புதிய தேர்வுகள் தற்போது கிடையாது!!!

பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு பிரச்னை யால், பேராசிரியர் நியமனத்திற்கான தேர்வு நடத்துவதும், சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவு களை வெளியிடுவதும் நிறுத்தப்பட்டு உள்ளது.

தமிழக அரசு அலுவலகங்களில் கடிதங்களில் பயன்படுத்தப்படும் ந.க.எண். / ஓ.மு.எண். / மூ.மு.எண். / நி.மு.எண். / ப.மு.எண். / தொ.மு.எண். / ப.வெ.எண். / நே.மு.க.எண். என்றால் என்ன?

அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு

பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, மாதிரி தேர்வு நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் சேரவும், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிக்கவும், நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்

ஊதிய முரண்பாடு - தீக்குளிப்பு போராட்டம் நடத்த ஆசிரியர்கள் அதிரடி முடிவு

'தமிழக அரசின், எட்டாவது ஊதியக்குழுவில், முதுநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து, மார்ச், 17ம் தேதி, தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படும்' என, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Sunday, 28 January 2018

HRA - திருத்திய வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி வழங்குதல்- கிராம எல்லைகள் மற்றும் நகர எல்லைகள் குறித்து அறிக்கை வெளியிடுதல் குறித்து கரூவூல முதன்மை செயலர் கடிதம்!


உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு!

தமிழக அரசு, பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிராக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் திவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு. மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும்.

கனவு ஆசிரியர் விருதுக்கு சிபாரிசு பட்டியல் தயாரிப்பதில் குழப்பம்!!!


தமிழக அரசின் கனவு ஆசிரியர்விருதுக்கு, சிபாரிசு அடிப்படையில், பட்டியல் 
தயாரிப்பதாக புகார் எழுந்துள்ளது. அதனால், விருதுகளை இறுதி செய்வதில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குடியரசு தினத்தில் மாணவனை கொடி ஏற்ற சொல்லிய தலைமை ஆசிரியர், ஏன் தெரியுமா..?

I
கொடியேற்றும் அந்த சிறுவன் யார் தெரியுதா..? குடியரசு தினத்தில் 
மாணவனை கொடி ஏற்ற சொல்லிய தலைமை ஆசிரியர், ஏன் தெரியுமா..?

பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

Saturday, 27 January 2018

EMIS - மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை: ஜன. 29-க்குள் பணிகளை முடிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு.

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஜன.29-க்குள் முடிக்க தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

2018ம் ஆண்டு நடக்க உள்ள நீட் தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

நீட் 2018 நுழைவுத்தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு தினசரி தேர்வு அரசு பள்ளிகளுக்கு உத்தரவு

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு மாணவர்களுக்கு, தினசரி தேர்வு வைக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுஉள்ளனர்.

பிளஸ் 2 வகுப்பு செய்முறை தேர்வு: பிப்.2ல் துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 2ம் தேதி முதல், பிப்., 16க்குள் செய்முறைதேர்வை நடத்தி முடிக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Friday, 26 January 2018

மாணவர்களிடம் உரையாற்றிட பள்ளி ஆசிரியர்களுக்கான 69-வது குடியரசு தின விழா உரை

இந்த வருடம் 69-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டுகிறது. இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும்,  புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும்.

4ஜி வசதியுடன் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்


தமிழகத்தில் உள்ள 3,000 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ரூ.60 கோடியில் விரைவில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு

பிளஸ் 2 தேர்வுக்கான கட்டணத்தை, 29க்குள் செலுத்த, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்டம் நகர்புறம் ஒன்றிய பள்ளிகளை குழு ஆய்வு செய்தல் மற்றும் கூட்டத்தில் கலந்து கொள்ளல் குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!


CM CELL - பிற மாவட்ட எல்லையில் இருந்து 16கி.மீ உள்ள இடத்திற்கும் மாநகராட்சி நகராட்சி வீட்டுவாடகைப்படி உண்டு நிதித்துறை பதில்

Thursday, 25 January 2018

HRA | RTI - அண்டை மாவட்டமாக இருந்தாலும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கிலோ மீட்டர் Radiusக்குள் உள்ள இடங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்ட திருத்திய ஊதிய வீதத்திற்கேற்ப நகர ஈட்டுப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி பெறலாம்- RTI தகவல்!


ANNUAL PAY SLIP & INCOME STATEMENT FOR INCOME TAX

வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்( pay slip ) நகல் எடுக்க !!

மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்,

சனிக்கிழமை(27/01/2018) அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் வேலை நாள்: KANCHIPURAM DEEO PROC


சனிக்கிழமை(27/01/2018) அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் வேலை நாள்: KANCHIPURAM DEEO PROC


TEACHERS PROFILE-இன்று 25.01.2018 மாலை 5 மணிக்குள் தங்களது பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் Teacher's Profile மற்றும் பதவி வாரியன Post Summary ஐ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்

மாணவனிடம் மண்டியிட்டு படிக்க சொல்லும் ஆசிரியர்

பள்ளிகளில் மாணவர்கள் சரியாக படிக்காததால், ஆசிரியர்ஒருவர், தனக்கு தானே தண்டனை கொடுத்து, மண்டியிட்டு மாணவர்களை படிக்க வைக்கிறார். 

கல்வி நிலையங்களில் அரசு விழாக்களுக்கு தடை

தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களில் அரசு விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது.எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முதல்வர், அமைச்சர் பங்கேற்கும் விழா போன்ற அரசு நிகழ்ச்சிகளுக்கு பள்ளி, கல்லுாரி, பல்கலை வளாகங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. 

உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: சங்கங்கள் எதிர்ப்பு

 உயர்கல்வி பயின்ற 4,322 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Wednesday, 24 January 2018

13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

Tuesday, 23 January 2018

EMIS - அனைத்து மாவட்ட மாணவர்கள் விபரங்களை STUDENT POOLலிருந்து எளிதில் விபரங்களை ஈர்க்க பள்ளிகளின் பட்டியல் WITH UDISE CODE

FIND UDISE NUMBERS OF ALL SCHOOLS INTAMILNADU
பள்ளியின் UDISE NUMBER தெரியாதபள்ளிகளை எளிதில் அறிந்து கொள்ளவழிமுறைகள்..

அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த பொருள்கள்: மாதஇறுதிக்குள் புதுப்பிக்க அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாத நாற்காலி, மேசை, 'பெஞ்ச்-டெஸ்க்' போன்ற பொருள்களை இந்த மாத இறுதிக்குள் பழுது நீக்கிப் பயன்படுத்த வேண்டும்என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.

தொடக்கக் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: முதல்வர் பெருமிதம்

''தமிழகத்தில், மாணவர் சேர்க்கை, தொடக்கக் கல்வி நிலையில், 99.85 சதவீதம்; நடுநிலைக் கல்வியில், 99.20சதவீதமாக உயர்ந்துள்ளது,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

Monday, 22 January 2018

CPS, ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் உணர்வுகளை அரசிடம் பிரதிபலிக்க வேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குனரிடம் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

 இன்று(22.01.2018) அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுச்செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில், மாநிலத் தலைவர் திரு.பரமசாமி அவர்கள், மாநிலப் பொருளாளர் திரு. சீனிவாசன் மற்றும் பல்வேறு மாநில மற்றும்  மாவட்ட   நிர்வாகிகள் தொடக்கக் கல்வி இயக்குனர் திரு.கருப்புசாமி அவர்களை நேரில் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் சந்தித்தனர். 

Flash News : NEET Exam Date Announced

NEET Exam - மே 6 ந்தேதி நடைபெறும் - CBSC இணை ஆணையர் அறிவிப்பு
 எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 

Flash News : "கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி கட்டாய தேர்ச்சி கிடையாது" - பள்ளி கல்வித் துறை

வரும் கல்வியாண்டில் புதிய முடிவு அமலுக்கு வருகிறது - பள்ளி கல்வித் துறை

"கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி 8ஆம் வகுப்பில் மட்டும் கட்டாய தேர்ச்சி கிடையாது"

* இதுவரை 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருந்து வருகிறது


தூய்மை விருதுக்கு பள்ளிகள் தேர்வு

மத்திய அரசின் துாய்மைப்பள்ளி விரு துக்கு, மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளை, ஆய்வு செய்ய, பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sunday, 21 January 2018

JACTTO-GEO போராட்டம் ரூ.18,000 கோடியை PFRDA-விடம் செலுத்தக் கோரி அல்ல! மாநில நிதிச்சுமை குறைய CPS-ஐ முற்றாய் நீக்க வேண்டியே! - திண்டுக்கல் எங்கெல்ஸ்

*மாண்புமிகு நீதியரசர்களே! மதிப்புமிகு அமைச்சர்களே! பொது மக்களே!*

☀JACTTO-GEO CPS-ல் பிடித்த பங்குத் தொகை ரூ.18,000 கோடியை PFRDA-விடம் செலுத்தக்கோரி போராடவில்லை.

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதற்க்கு கற்றல் குறைபாடு நோய் (Learning disorder's) என்று பெயர் - மருத்துவக்கல்வித்துறையின் RTI.


Emis ID card entry Tips

 1)உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உங்க பள்ளி மாணவர்களை வகுப்பு வாரியாக போட்டோ எடுத்துக்கொள்ளவும்.                      
2)மாணவர்களின் ஆதார்,ரத்த வகை,விலாசம் போன்றவற்றை அருகில் வைத்துக்கொள்ளவும்.        

EMIS : மாணவர் விபரங்களைக் கோரிப்பெறும் RAISE REQUEST புதிய வசதி அறிமுகம்

☀கல்வி மேலாண்மைத் தகவல் முறையில் மாணவர் தரவுகளை இணையத்தில் பதிவேற்றும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.


Saturday, 20 January 2018

அரசு பள்ளி ஆசிரியர்களின் ஆதங்கம் | EMIS ஆல் தூக்கம் தொலைந்து மனநோயாளியாகப் போகும் தலைமையாசிரியர்கள்:

 EMIS இது யாருடைய வேலை ? 

தொடக்கப்பள்ளிகளுக்கு கணினி இல்லை இ‌‌ணையதள வசதி கிடையாது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி கிடையாது. ஆனால் இந்த பணியை மாணவர் புகைப் படத்துடன் இனணயத்தில் பதிவுசெய்ய வேண்டும். 

     

அம்மா இருசக்கர வாகனத் திட்டம்: வரும் 22 முதல் விண்ணப்பங்கள்- ஆதார்-ஓட்டுநர் உரிமம் அவசியம்! (முழுவிபரம்)

தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், மானியம் பெறுவதற்கானவிண்ணப்பங்கள் வரும் 22-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்கும் போதுஆதார் மற்றும் ஓட்டுநர் உரிம விவரங்களைத் தெரிவிப்பது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

EMIS: Important Message

The fresh data entry for students is opened for class 1 only. Schools are requested to carry out the students profile update, admit students, and transfer students.* For district users: The district level transfer permission for students inother school has been enabled.

Friday, 19 January 2018

80CCD(1b) - cps ஆசிரியர்கள் கூடுதலாக Cps தொகையை 50000/- கழிக்கலாம்

80CCD(1b) - cps ஆசிரியர்கள் கூடுதலாக Cps தொகையை 50000/- கழிக்கலாம்
🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗
சென்ற ஆண்டு CPS திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அலுவலர்கள் சேமிப்பு 150000 விட அதிகமாகும் போது Cps தொகையை 50000 வரை 80CCD(1b) ல் கூடுதலாக கழித்துக் கொள்ளலாம். அதாவது Cps திட்டத்தில் உள்ளவர்களுக்கு சேமிப்பு 2. இலட்சம் வரை. Cps தொகையை 80ccd(1) & 80ccd(1b) ல் பிரித்துக்காட்டலாம் என்ற தெளிவுரை

CPS பிடித்தம் உள்ளவர்களுக்கு...!

இந்த ஆண்டு CPS பிடித்தம் 50,000 க்கு மேலே இருந்தால், உதாரணமாக ரூ. 65,000 என வைத்துக் கொண்டால், ரூ. 50,000
CPS தொகையை
80 CCD ( 1 B ) பிரிவிலும்,

மீதித் தொகை
ரூ. 15,000/= ஐ
80 C
( அதிக பட்ச சேமிப்பு
ரூ. 1,50,000 ) பிரிவிலும்
கழித்துக் கொள்ளலாம்.

Flash News : பேருந்து கட்டணம் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

* புதிய பேருந்து கட்டணம் 20.1.18 முதல் அமல் - தமிழக அரசு

* சாதாரண பேருந்து 10.கி.மீட்டருக்கு ரூ.5 ல் இருந்து ரூ.6 ஆக உயர்வு


EMIS - இணையதளத்தில் சிறப்பு வசதி ஜன., 25க்குள் பணி முடிக்க உத்தரவு!!!எமிஸ்’ இணையதளத்தில், விடுபட்ட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், புதிய பதிவு எண் உருவாக்க, சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதால், 25க்குள், பணிகளை முடிக்குமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

5, 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு: விரைவில் மசோதா: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்

தனியார் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் கண்டனம்

தேசிய திறந்தவெளிப் பள்ளிகள் நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் தனியார் மழலையர்,ஆரம்பப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி 15 நாள் அளிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தேசிய பென்ஷன் திட்டத்தில் அவசர செலவுக்கு பணம் 25% வரை எடுக்க அனுமதி

தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்கள் அவசர செலவுகளுக்கு 25 சதவீதம் வரை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றாக, தேசிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது.

வாட்ஸ்அப் பயனர்கள் பாதுகாப்புக்கான அப்டேட்!

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தகவல் பாதுகாப்புக்காகவும் போலியான தகவல்கள் பரவுவதைத் தடுப்பதற்காகவும் புதிய அப்டேட் ஒன்றை வழங்க உள்ளது.

Thursday, 18 January 2018

SSA- ஆசிரியர் பயிற்றுநராக மாற்றுப் பணியில் பணிபுரிய விருப்பமுள்ள பட்டதாரி ஆசிரியர்களிடம் விண்ணப்பம் கேட்டு பெறுவது குறித்து செயல்முறைகள்!


நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!பொங்கல் முடிந்தது போனஸ் வருமா?

தமிழக அரசு அறிவித்த, பொங்கல் போனஸ் பணம், பொங்கல் முடிந்த பின்பும், இன்னும் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, 14ம் தேதி கொண்டாடப்பட்டது.

அனைத்து வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும்...ரிசர்வ் வங்கிபுழக்கத்தில் உள்ள 14 வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை வண்ணத்தில் மாற்றம்!: தயாராகும் துணிநூல் துறை

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவசச் சீருடையின் நிறம் அடுத்த கல்வியாண்டு (2018-19) முதல் மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்தை எதிர்கொள்ள துணிநூல் துறையினர் தயாராகி வருகின்றனர்.

வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்

தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு கடைசியாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை!!!

தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், ‘ஆதார்’ எண்ணுடன் கூடிய, ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை, அடுத்த ஆண்டு வழங்கப்பட உள்ளது.

Wednesday, 17 January 2018

DEE - EMIS - பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் விவரங்கள் மற்றும் ஆதார் ஆகியவை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும் தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு


அரசு உருது பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது பிரிவில் பட்டதாரி/தலைமை ஆசிரியர் முன்னுரிமை பட்டியலில் இடம் பெற தகுதியானவரா? - RTI பதில்

ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறை ஒரு நாள் பயிற்சி.

தமிழகத்தில், ஐந்தாம் வகுப்புக்கு, எளிய படைப்பாற்றல்கல்வி முறை, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, படைப்பாற்றல் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.