Tuesday, 31 October 2017

G.O 651-NEW TRANSFER COUNSELLING NORMS

FLASH NEWS: அரசாணை (1டி)எண் 651, நாள் 31.10.2017- 2017-18 ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வின் போது கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆணை வெளியீடு!!

G.O Ms : 214 - பள்ளிக்கல்வி- மாநகராட்சி பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி கணக்குகளை பொது வைப்புநிதியாக மாற்றி மாநில கணக்காயர் தொகுப்புக்கு அனுப்ப ஆணை


DIGITAL SR BOOKLET - எந்த பக்கத்தில் எதை எழுத வேண்டும் - தமிழில் எளிமையான விளக்கம்

பக்கம்-1 தற்போதைய விவரம்

பக்கம்-3 பணியாளர் சுய விவரம்

 பக்கம்-4 -5 முதல் பணி நியமன விவரம்

பக்கம்-6 குடும்ப மற்றும் கல்வி விவரம்

பக்கம்-7 துறை தேர்வு விவரம்


Flash news : கனமழை - 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (31.10.2017) விடுமுறை!!(UPDATE)

புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* தஞ்சாவூர்  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

* திருவாரூர்  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

* விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு  விடுமுறை

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு புதிய சம்பளம் கிடையாது: அடுத்த மாதம் தான் கிடைக்கும்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி தமிழக அரசு அறிவித்த புதிய சம்பளம் இந்த மாதம் கிடைக்காது.  அடுத்த மாதம் தான் கிடைக்கும் என்று அரசு உயர் அதிகாரி தெரிவித்தார். 

அரசு ஊழியர்களுக்கு ஊதியம்: புது உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், ஊதிய உயர்வை அறிவித்த தமிழக அரசு, அக்டோபர், முதல் நடைமுறைக்கு வரும் என, அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, ஊதிய உயர்வு வழங்குவதற்கான பணிகள் துவங்கின.

டெங்கு ஒழிப்பில் அலட்சியம் : தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்'

ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், டெங்கு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கதிரவன், சுகாதாரம் கடைபிடிக்காத பள்ளி தலைமை ஆசிரியையை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

பிளஸ் 2 துணைத்தேர்வு இன்று, 'ரிசல்ட்'

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகின்றன. அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

Monday, 30 October 2017

FLASH NEWS : TN 7th PAY COMMISSION - IMPLEMENTATION TO SALARY - ORDERS ISSUED

 ஏழாவது ஊதியக்குழு - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத் தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும். பிறகு நவம்பர் மாத ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட வேண்டும். - தமிழக நிதித்துறை செயலாளரின் கடிதம். (நாள்: 30.10.2017)

Letter No.54867/CMPC/2017-1 Dt: October 30, 2017 -Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances and other related benefits – Admitting of salary – Instructions – Regardingபள்ளியில் ஆசிரியர் பணிநிரவலின் போதும் /புதிய பணியிடம் உருவாக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி இயக்குநரிடம் பெற்ற RTI-ல் தகவல்

DEE - தொடக்க கல்வி - முன் அனுமதியின்றி உய்ர்கல்வி பயின்று பின்னேற்பு கோரியவர்க்ள் மீது விதிகள் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் கோரி அரசு செயலர் கடிதம்!.
Flash News : மாணவர்களை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்ப ஆட்சியர் உத்தரவு.

மழை நீடிப்பதால் மாணவர்களை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்ப ஆட்சியர் உத்தரவு.

22.08.2017 | ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்வது குறித்து முதன்மைச்செயலர் மற்றும் கருவூலங்கள் கணக்கு ஆணையர் உத்தரவு..
வினா வங்கி வெளியீடு தாமதம் : பிளஸ் 1 மாணவர்கள் அச்சம்

அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், பொதுத்தேர்வுஅறிவிக்கப்பட்ட, பிளஸ் ௧ மாணவர்களுக்கு, இன்னும் வினாவங்கி வெளியிடாததால், அவர்கள், தேர்வுக்கு தயாராவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

லேப் - டாப் வழங்குவதில் விதிமீறல் : தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்குவதில் விதிகளை மீறும்படி, அரசியல்வாதிகள் நெருக்கடி தருவதால், தலைமை ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர்.

டி.இ.ஓ., 'பொறுப்பு' நியமனத்தில்மோதல்:கல்வி இயக்குனருக்கு சங்கங்கள் புகார்

மதுரையில் மேலுார் கல்வி மாவட்ட அலுவலர் (டி.இ.ஓ.,) 'பொறுப்பு' நியமனத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்கங்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.

மாணவர்களை நாசமாக்கும் அமைப்புகள்! ஐகோர்ட் நீதிபதி வேதனை

கல்லுாரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவரை, வேறு கல்லுாரியில் சேர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை தெரிவிக்கும்படி, அரசு வழக்கறிஞருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி உரிமையை மாநில பட்டியலுக்கு மாற்றகோரிதஞ்சையில் 2ம் தேதி மாநாடு தமிழ்நாடு மாணவர்இயக்கம் அறிவிப்பு!!

மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உரிமையை மீண்டும் மாநில பட்டியலுக்கு  மாற்ற வலியுறுத்தி தஞ்சையில் 2ம் தேதி தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் மாநாடு நடக்கிறது.இதுகுறித்து தஞ்சையில் தமிழ்நாடு மாணவர் இயக்க பொது செயலாளர் பிரபாகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

சென்னை பல்கலையில் 'கிரேடிங்' முறை அறிமுகம்

சென்னை பல்கலையில், 'கிரேடிங்' என்ற, படிநிலை முறை கொண்டு வரப்படுவதோடு, ஆன்லைன் தேர்வும் அறிமுகம் ஆகிறது.

Sunday, 29 October 2017

மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு கொடுத்து அரசுப்பள்ளிகளை ஊக்குவிக்கும் ஆசிரியர்

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளியில் வேலை செய்யும் இடைநிலை ஆசிரியர் சு.பழனிக்குமார்
பத்து ரூபாய்தான்... ஆனால் மதிப்போ பல மடங்கு...

"ஊக்குவிக்க ஆள் இருந்தால் 
ஊக்கு விற்பவனும்
தேக்கு விற்பான்..."

கவிஞர் வாலி தன் மாணவப் பருவத்தில் எழுதிய புகழ்பெற்ற கவிதை இது. 

RTI - JACTTO GEO போராட்டத்தில் கலந்துக்கொள்ளாத ஆசிரியர்கள் மீண்டும் பணி செய்ய வேண்டுமா - RTI பதில்கள்

THANKS
எஸ்.ஏ.ராஜ்குமார்,
தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க மாநில தலைவர்,
கோவை.

ஜேக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபடாத கலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக பணியாற்ற அழைத்த நாட்களுக்கு விடுப்பு அறிவிக்க கோருதல்

CEO, DEEO, DIET TEAM VISIT - சிறப்பு குழு பார்வையிடும் முக்கிய விஷயங்கள்

  • பள்ளி வளாகத் தூய்மை, கழிப்பறை தூய்மை, குடிநீர் வசதி. (முக்கியமாக பள்ளி சுற்றுப்புறம் தண்ணீர் தேங்காமல் கவனித்துக்கொள்ளவும)

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள்: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் சமீபகாலமாக பழமையான பராமரிக்கப்படாத கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.நவோதயா பள்ளி : மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவ.25 கடைசி நாள்

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக முடிவு எடுப்பதில் தமிழக அரசு மவுனம் காத்து வரும் நிலையில் அடுத்த  ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவம்பர் 25ம் தேதி கடைசி நாள் ஆகும். 

பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்விக் கடன் முகாம்

பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கல்விக் கடன் பெற வசதியாக அனைத்து மாவட்டத்திலும் கல்விக் கடன் முகாம்களை  நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன் வெளியிட்ட அறிக்கை:

வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Saturday, 28 October 2017

பதவி உயர்விலும் வஞ்சிக்கப்பட்டுள்ள இடைநிலைஆசிரியர்கள்...

பதவி உயர்வு பெறும் போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு பதவி உயர்வுக்கு உண்டான Levelல்next higherpayல் ஊதிய நிர்ணயம் செய்யப்படும்..

SSA + SPD - திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து ஒன்றிய பள்ளிகளை பார்வையிட 31-10-2017 இல் சிறப்புக்குழு வருகை. 01-11-2017இல் மீளாய்வுக் கூட்டம் - இயக்குநர் செயல்முறைக


மாணவர்களின ஆங்கில கையெழுத்தை அழகாக்கும் அருமையாக்கும் Android Application|Cursive Writing Wizard

மாணவர்களின் ஆங்கில கையெழுத்தை மிக அழகாக மாற்ற உதவும் Android Application தான் Cursive writing wizard

அனைத்து வகை அரசுப் பள்ளிகளின் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியை தனியார் வசம் ஒப்படைப்பு - தூய்மை பணியை தினமும் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க உத்தரவு - ஆணை வெளியீடு


7 வது ஊதிய குழுவில் பட்டதாரி ஆசிரியர்களைவிட முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைவு - ஆதாரங்களை சமர்ப்பித்து ஊதிய முரணை களைய வேண்டுகோள்


மினிமம் பேலன்ஸ் இல்லையெனக்கூறி முதியோர் பென்ஷனில் அபராதம் வசூலிக்க வங்கிக்கு தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மினிமம் பேலன்ஸ் இல்லையெனக்கூறி, முதியோர் மற்றும் விதவை உதவித்தொகையில் அபராதம் பிடித்தம் செய்ய ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.மதுரை அருகே ஒய்.நரசிங்கம் கிராமத்தை சேர்ந்த வக்கீல் லூயிஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

'நீட்' தேர்வு பயிற்சிக்கு பதிவு அவகாசம் நீட்டிப்பு

அரசு பள்ளி மாணவர்கள், 'நீட்' பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான அவகாசம், அக்., 31 வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது.

11th Standard - Private Candidates - Permission for Public Exam GO Released .GO NO -573 , DATE - 03.10.2017

அரசாணை எண் 573 பள்ளிக்கல்வி நாள்:03.10.2017- அரசு தேர்வுகள் இயக்ககம்- மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு- தனித் தேர்வர்களை தேர்விற்கு அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.


Friday, 27 October 2017

DEE - DEEO /AEEO அலுவலக பணியாளர்களுக்கான அம்மா தமிழ் மென்பொருள் பயிற்சி கூட்டம் சென்னையில் நடைபெறுதல் சார்பு - DIRECTOR PROCEEDINGS
குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகள்

குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகளின் கண்காட்சி தலைப்புகள், நிதி ஒதுக்கீடு, பரிசுகள் விபரம், & செய்யவேண்டிய மாதிரிகள் எண்ணிக்கை 

அரசுப்பள்ளி கழிவறையைத் திறந்துவைக்க வந்த ஒரு சப்-கலெக்டர் - அசத்திய அரசுப்பள்ளி

கிராமத்து அரசுப் பள்ளி ஒன்றில் சீரமைக்கப்பட்ட கழிவறையைத் திறந்துவைக்க, ஒரு சப்-கலெக்டர் வந்தார் எனச் சொன்னால் ஆச்சர்யமாக இருக்கிறதா? அந்தப் பள்ளியில் அப்படியென்ன ஸ்பெஷல்? 


TN 7TH PAY COMMISSION - G.O's , PAY CALCULATORS, FIXATIONS , MODEL CALCULATIONS - ALL DETAILS IN ONE PLACE

NEET - க்கு எதிராக அரசு வேலையை ராஜினமா செய்த ஆசிரியை சபரிமாலா - வின் தற்போதைய நிலை

‘அனிதா' தமிழகத்தில் மறக்கமுடியாத ஒரு பெயராக மாறிவிட்டது. அரியலூரைச் சேர்ந்த அனிதா 12-ம் வகுப்பில் 1176 மதிப்பெண் பெற்று, மருத்துவராகிவிடுவோம் எனும் கனவில் இருந்தார். ஆனால், இந்தக் கல்வியாண்டில் நுழைக்கப்பட்ட நீட் தேர்வு அவரின் கனவைக் கலைத்தெறிந்தது. 

பிளிப்கார்ட் சேல் : குறைந்தவிலையில் ரெட்மி நோட், மோட்டோ ஜி 5 பிளஸ், வைப் கே5 நோட்.!

இப்போது அறிவிக்கப்பட்ட பிளிப்கார்ட் சேல் பொறுத்தவரை பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சலுகையை அனைத்து மக்களும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏழாவது ஊதியக்குழு சம்பள முரண்பாடு போராட்டத்திற்கு தயாரான நிலையில் அக்டோபர் 30ந்தேதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் பதற்றம்!!Thursday, 26 October 2017

மருத்துவ விடுப்பைத் தொடர்ந்து வரும் சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை பின் இணைப்பாகக் கருதிட அனுமதி பெற்றால் போதுமானது.மருத்துவ விடுப்பு தொடங்கும் நாளுக்கு முன் உள்ள சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை முன் இணைப்பாக கருதிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை - அரசு கடித எண்:64435/FR-V/94-5

ஆறாவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர் ஊதியமும் ஆசிரியர் சங்கங்களும் - ஓர் கண்ணோட்டம்.

அன்பார்ந்த ஆசிரியர் சமுதாய தோழர்களுக்கு அன்பு வணக்கங்கள். ஆறாவது ஊதிய குழுவினால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள 
ஊதிய முரண்பாடுகள் முழுமையாக இன்னமும் சரி செய்யப்படவில்லை. தற்போது ஆசிரியர் சங்கங்களால் ஏற்ப்பட்ட நிலைகளை அரசாணையில்    குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை குறிப்பிட்டு ஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணிநிரவல் : முறைகேட்டிற்கு வழிவகுக்கும் சி.இ.ஓ.,க்கள் ஆதிக்கம்

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ளஉபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதில் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால், முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,) ஆதிக்கம் செலுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு வெளிமாநில சுற்றுலா

அரசுப் பள்ளிகளில் சிறப்பாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு போட்டி தேர்வு பயிற்சி : தனியார் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்

மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை, தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், அவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க, தமிழக அரசு மற்றும், 'ஸ்பீடு' நிறுவனத்திற்கிடையே, நேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

வருகிறது பருவ மழை : பள்ளிகளுக்கு எச்சரிக்கை

'பருவ மழை துவங்க உள்ளதால், ஓட்டை, உடைசல் கட்டடங்களில், வகுப்புகள் நடத்த வேண்டாம்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழை, சில தினங்களில் தீவிரம் அடையும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதையடுத்து, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் ஆகியோர், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். 

Wednesday, 25 October 2017

TN 7th PAY COMMISSION - "New version of Simple Calculator 7.4 " With Promotion Calculation As per G.O 311 (23.10.2017)

Thanks:
M.Tamilarasan M.C.A.,B.Ed.,M.Phil.,
Computer Instructor,
Govt. Boys Hr. Sec. School
Mariammankoil,
Tanjavur District-613 501.
Cell: 98 43 47 0024.
email: mtamilmca@yahoo.com

Special features:
1. All matrix table merged with one Page.
2. No needs HRA table.
3. As per revised g.o.311 follows in promotion calculation.
4.Only enter values of  September 2017 salary details such as CCA,PP,HRA, it will beto 7th Pay commission.
5."Simple Calculator" is user friendly.

அரசு பள்ளி நிதியில் முறைகேடு : கண்காணிக்க எஸ்.எஸ்.ஏ., இயக்குனர் அறிவுறுத்தல்!!

அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில், முறைகேடு நடக்காமல்
கண்காணிக்க வேண்டும்' என, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனர், அறிவுறுத்தியுள்ளார்.

TET நிபந்தனை ஆசிரியர்களின் பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் வாதம் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009- அடிப்படையில் 23-08-2010 க்குப் பிறகு அரசு மற்றும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் TET அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை அமலுக்கு வந்தது. 

பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம் நிர்ணயம்: நிதிக் குழு பரிந்துரை

பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு சம்பள விகிதம், புதிய முறையில் மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கான அரசாணையை நிதித்துறையின் சம்பள பிரிவு வெளியிட்டுள்ளது. 

புதிய ஊதியம் நிர்ணயம் செய்கையில் ஆசிரியர்கள் விருப்பம் ( options )* கவனிக்க வேண்டியவைகள் நான்கு:

1. 01.01.2016 இல் விருப்பம் தெரிவித்து ஊதியத்தை நிர்ணயம் செய்வது .

அடுத்த மாதமே ஜாக்டோ ஜியோ வழக்கு உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வரும்

23.10.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்த ஜாக்டோ ஜியோ வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக காரணங்களால் அடுத்த வாரம்தான் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயிரோடு இருக்கும் தலைவர்களுக்கு கட் அவுட் வைக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உயிரோடு இருப்பவர்களுக்கு கட்அவுட் மற்றும் பேனர்களை வைப்பதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் பாடத்திட்டம் மாறுவதால் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் பாட்திட்டம் மாறுவதால், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்று   பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

டிசம்பர் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

டிசம்பர் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும்  என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


உயரும் மொபைல் நெட்வொர்க் கட்டணம்!!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது திட்டங்களுக்கான கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளதால், பிற நெட்வொர்க் நிறுவனங்களும் தங்களது கட்டணங்களை உயர்த்தி வருவாய் ஈட்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

திறனாய்வுத் தேர்வு: மாணவர்களின் கவனத்துக்கு!

திறனாய்வுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான புதிய திட்டங்கள் அரசு தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக நேற்று (அக்டோபர் 23) அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட்' தேர்வு பயிற்சி: பதிவு எப்படி??

3000 ஆசிரியர்கள் ’நீட்’ தேர்வால், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாக, கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். 

இனி பேஸ்புக்கில் ஒரே நேரத்தில் இரண்டு டைம்லைன்... வருகிறது புதிய வசதி!

இனி பேஸ்புக்கில் ஒரு டைம்லனுக்கு பதிலாக இரண்டு டைம்லைன்களை மக்கள் பார்க்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட இருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதற்கு ஏற்றபடி விரைவில் இந்த ஆப் அப்டேட் செய்யப்பட இருக்கிறது.

Tuesday, 24 October 2017

FLASH NEWS : G.O 304 - TN 7th PC - ENHANCEMENT OF SPECIAL PAY - ORDERS PUBLISHED

மாணவர்கள் கற்றல் அடைவுத்திறனில் பின்தங்கி இருப்பதற்கு வகுப்பாசிரியர் மட்டுமே பொறுப்பேற்க வேண்டுமா? பல்வேறு கேள்விகளுக்கு SSA - RTI LETTER பதில்.

THANKS
M Murugesan

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் : ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஏமாற்றம் ...!

ஆரம்பக் கல்விக்கு ‘அஸ்திவாரம்‘ இடுபவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். ‘அ‘ என்ற எழுத்துக்கு உய¤ர் கொடுத்து ‘அம்மா‘ என ஆரம்பித்து ஆய்த எழுத்து வரை எழுத, படிக்க கற்றுக் கொடுப்பவர்கள் ‘ஆசான்கள்‘. அதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என ஆசிரியர்களுக்கு உயர்ந்த இடத்தை கொடுத்துள்ளோம்.

இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும் பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் - CEO உத்தரவு!!

அனைத்துப் பள்ளிகளிலும் இனி வியாழக்கிழமைதோறும் மாணவர்கள் 
பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

TN 7th PAY COMMISSION - இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் Increment-ஆ : விளக்கம்!

அரசாணை 303 ன் பக்கம் 15 ல் உள்ள Rule 11(3) ல் உள்ள maximum permissable pay என்பதனை தவறாக புரிந்து,  இந்த அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட ஊதியம் - maximum permissable pay என்பதை தற்போதைய pay matrix level - ல் கடைசி cell ஐ பார்த்து அதை அடைந்த பின்னர் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் increment என தவறுதலாக தகவல் பகிர்ந்து வருகின்றனர். இதனை நண்பர்கள் தவிர்க்கலாம். விதிகளில் உள்ளதை விளக்குகிறேன். நண்பர்கள் பொறுமையாக படிக்கவும்.
   

Maximum permissible pay என்பதை விளக்கும் illustration. Page 29.

*Pay matrix level ல் இறுதி cell அடைந்த பின் இரண்டாண்டுகளுக்கு ஒரு increment என தகவல் தவறாக பரப்படுவதால் இந்த அட்டவணையுடன்
விளக்கப்படுகிறது.*


Rule 11(3) ல் உள்ள maximum permissable pay - விளக்கம்

அரசாணை 303 ன் பக்கம் 15 ல் உள்ள Rule 11(3) ல் உள்ள maximum permissable pay என்பதனை தவறாக புரிந்து, இந்த அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட ஊதியம் - maximum permissable pay என்பதை தற்போதைய pay matrix level - ல் கடைசி cell ஐ பார்த்து அதை அடைந்த பின்னர் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் increment என தவறுதலாக

புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசு...தீவிரம்! அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்க நடவடிக்கை

பிரிட்டிஷ் ஆதிக்க காலத்தில் நிலவிய மனப்பான்மையை பின்பற்றும் வகையிலான கல்வி முறையை திருத்தும் வகையில், புதிய கல்விக் கொள்கையை கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

செய்முறை தேர்வு எப்போது? அறிவிப்பின்றி குழப்பம்

பிளஸ் 1 செய்முறை தேர்வுக்கான விதிகள் மற்றும் நடைமுறைகள் அறிவிக்கப்படாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் நிலை என்ன?

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள்  (23.10.2017) வரும் என்று நேற்று வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக தள்ளிபோனது.

Monday, 23 October 2017

Pay Fixation For Elementary H.m | AEEO PROCEEDINGS (NEW)

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரின் ஊதிய நிர்ணயம் குறித்து(Pay fixation for Ele- hm) உதவி தொடக்க கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணம் கட்டாயம்: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு


மத்திய அரசு மேற்கொண்டு வரும் கருப்புப் பண ஒழிப்பு

வாட்ஸ்அப் கொண்டுவந்திருக்கும் புதிய அதிரடி மாற்றங்கள்...

வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய சேவை ஒன்றை அந்தநிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது உள்ள வசதிப்படி வாட்ஸ்அப் குழுக்களில் அட்மின் உட்பட யார் வேண்டுமானாலும் குரூப் ஐகான் மற்றும் பெயர்களை மாற்றவோ அல்லது முற்றிலுமாக நீக்கவோ முடியும்.