Saturday, 30 September 2017

7வது ஊதியகுழு கணிப்பான் உங்களது தற்போதைய சம்பள விபரங்களை கொடுத்தால், உடனடியாக தோராய மதிப்பீடு கணக்கிடப்பட்டு கணிப்பான் புதிய சம்பள விபரங்களை காட்டும்...

7வது ஊதிய குழு சம்பள கணிப்பான் 


7வது ஊதிய குழு சம்பள கணிப்பான் - 1.1.2016 முதல் உயரவிருக்கும் சம்பள விபரம் அறியலாம்

01.06.2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர் 7 வது ஊதியக்குழுவில் பெறும் புதிய ஊதியம் எவ்வளவு ?

அடுத்த பத்தாண்டுகளுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு தொடரும்!!!  7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் எவ்வளவு உயரும்?

இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் ENGLISH MEDIUM மட்டுமே : ஆந்திர அரசு

ஆந்திர அரசு, அனைத்து ஆரம்பப் பள்ளிகளையும் ஆங்கில மீடியமாக மாற்றிட முடிவுசெய்திருக்கிறது. இதற்கு, ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்த ஒப்புதல்மூலம் 39,000 தெலுங்கு மீடியப் பள்ளிகள் ஆங்கில மீடியத்துக்கு மாறவிருக்கின்றன. 

உங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்!

பெண் குழந்தைகள்தான் சென்சிட்டிவ். அவர்களிடம் சட்டென்று எதையாவது சொல்லிவிட்டால் மனம் உடைந்து அழுதுவிடுவார்கள்’ என்கிற கருத்து பொதுவாக இருந்து வருகிறது. ஆனால் ஆண் குழந்தைகளும் சென்சிட்டிவ்தான். அவர்கள் அழுது வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்களே தவிர, உள்ளுக்குள்ளே வேதனைப்படுவார்கள்.

கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் வீட்டில் முடங்கிக்கிடக்கும் மருத்துவ மாணவி சுகன்யா!

ஒவ்வொருவரும், ஏதோ ஒரு கனவுடன்தான் படிக்கத் தொடங்குகிறார்கள். கனவு நிறைவேறப் போராடவும் செய்கிறார்கள்.  நீட் தேர்வில் பாஸாக முடியாமல் அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்றால், டாக்டர் கனவுடன் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றுவந்த சுகன்யா, கட்டணம் செலுத்த முடியாமல் வீட்டில் முடங்கிக்கிடக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். 

Flash News : தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்

தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்
* அருணாச்சலப் பிரதேசம் - பி.டி. மிஸ்ரா, பீகார் - சத்யபால் மாலிக், அசாம் - ஜகதீஷ் முகி, மேகாலயா - கங்கா பிரசாத் ஆகியோர் ஆளுநர்களாக நியமனம்..

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டுபிடிக்க ஆன்லைனில் தேர்வுத்துறை வசதி

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சான்றிதழ்களில் போலியை கண்டுபிடிக்க, அரசு தேர்வுத்துறை புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும், ௪௫ ஆயிரம் பள்ளிகளில், ௩.௫௦ லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ௧௦ ஆண்டுகளுக்கு முன், பலர் போலி சான்றிதழ்களை கொடுத்து, பணியில் சேர்ந்ததை, பள்ளிக் கல்வித் துறை, ஓராண்டுக்கு முன் கண்டுபிடித்தது.

'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க ரூ.60 கோடி ஒதுக்கீடு

 ''அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

'ஜாக்டோ ஜியோ - கிராப்' நவம்பர் வரை அவகாசம்

'நவம்பருக்குள், சம்பள உயர்வு வழங்க வேண்டும்' என, அரசுக்கு ஆதரவான, 'ஜாக்டோ - ஜியோ கிராப்' கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி செப்.,30ல் இருந்து அக்.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.

தமிழகத்தில், ஹிந்தி எதிர்ப்பால், துவக்க முடியாமல் முடங்கிய, நவோதயா பள்ளிகள், 3௦ ஆண்டுகளுக்குப் பின் துளிர் விடுகின்றன. 32 மாவட்டங்களிலும், இந்த பள்ளிகளை துவக்க, நவம்பர், 20க்குள் தடையில்லா சான்று வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

'டிஜிட்டல் கேம்ஸ்' ஆபத்து மாணவர்களுக்கு அறிவுரை

மாணவர்களிடையே, 'டிஜிட்டல் கேம்ஸ்' குறித்த ஆபத்துகளை எடுத்து கூறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, தமிழக உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.ரஷ்யாவில் உருவான, 'ப்ளூ வேல்' என்ற நீல திமிங்கல ஆன்லைன் விளையாட்டுக்கு, சர்வதேச அளவில் இளைஞர்கள், மாணவர்கள் பலர் பலியாகினர்.

Friday, 29 September 2017

CM CELL - தற்போது epayslip SURRENDER LEAVE SALARY- ல் BP, GP, PP பிரித்து காட்டப்படுகிறது.

Epay slip காட்டும் SLS  சரண்டர் ஊதியத்தில் வழங்கப்படும் தொகையை BP எவ்வளவு,PP எவ்வளவு, GP எவ்வளவு, DA எவ்வளவு, HRA எவ்வளவு, HILLALLOWANCE எவ்வளவு என‌பிரித்து காட்ட உத்திரவிட வேண்டுமென 
TN CM CELLக்கு அனுப்பட்ட மனுவினை ஏற்று,தற்போது epayslipல் SURRENDER LEAVE SALARY பிரித்து காட்டுகிறது.

புதிய பாடத்திட்டத்தில் பணி வாய்ப்பு - 40000 கம்ப்யூட்டர் ஆசிரிய பட்டதாரிகள் எதிர்பார்ப்பு

விரைவில் அமலாகும் புதிய பாடத்திட்டத்தில், பி.எட்., படித்து காத்திருக்கும்,39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கணினி ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்புகிடைக்கும்என்ற, எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

CCRT TRAINING - அக்டோபர் 03 முதல் அசாம் மாநிலத்தில் நடைபெறும் பயிற்சியில் பங்கு பெறவுள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு மற்றும் ஆசிரியர்கள் பெயர் பட்டியல்!!


கல்விச்செல்வங்களை பெற்றிட சரஸ்வதி தேவி அருள்வாள் நவராத்திரி ஸ்பெஷல்

இன்று நவராத்திரி ஒன்பதாம் நாள். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய அனைத்திற்கும், 

மூலமாக இருப்பவள் தேவியே. பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், சுபிட்சமும் பெற வகை 

செய்பவள் தேவியே. முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் வணங்கும் பரம் பொருள், பராசக்தியே!


ஆயுதபூஜை எதற்காக கொண்டாடப்படுகிறது?... வழிபடும் முறை என்ன? - விளக்கம்

ஆயுதபூஜை

காலம் காலமாக நாம் பல பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம். ஆனால் இவற்றில் பல பண்டிகைகள் எதற்காக கொண்டாடிகிறோம் என்று தெரியாமலே கொண்டாடி வருகிறோம். நம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு. நாளை ஆயுதபூஜை ஏன் ஏதற்கு என்பதற்காகவே இந்த பதிவு.EMPLOYMENT : வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பு: தமிழ் வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன முறையில் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இக்காலியிடங்களில், தமிழ்வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல் சேகரிப்பு

ங்களிப்பு ஓய்வூதியத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் விபரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு, வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டன.

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் : ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஏமாற்றம் ...!!!

ஆரம்பக் கல்விக்கு ‘அஸ்திவாரம்‘ இடுபவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். ‘அ‘ என்ற எழுத்துக்கு உய¤ர் கொடுத்து ‘அம்மா‘ என ஆரம்பித்து ஆய்த எழுத்து வரை எழுத, படிக்க கற்றுக் கொடுப்பவர்கள் ‘ஆசான்கள்‘. அதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என ஆசிரியர்களுக்கு உயர்ந்த இடத்தை கொடுத்துள்ளோம்.

Thursday, 28 September 2017

ஏழாவது ஊதியக்குழு ஒரு சிறப்பு பார்வை!!
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள், செப்டம்பர் மாதத்துக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்பது எதிர்பார்ப்பு. அப்படி வரும்பட்சத்தில், தமிழக அரசு ஊழியர்கள்,தமது புதிய ஊதிய நிலைகளின்படியான  ஊதியத்தை அக்டோபரிலோ அல்லது அதற்கு  அடுத்த மாதத்திலோ பெறக்கூடும்.   

நவம்பரில் வெளியாகும் மலிவு விலை NOKIA SMARTPHONE : முழு தகவல்கள்

நோக்கியாவின் மலிவு விலை ஸ்மார்ட்போனாக கூறப்படும் நோக்கியா 2 நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியகியுள்ளது.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் சிறப்பம்சமே தொடக்க நிலை ஊதிய மேம்பாடுதானா ???

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல் குழுவின் பரிந்துரைகள், செப்டம்பர் மாதத்துக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்பது எதிர்பார்ப்பு. அப்படி வரும்பட்சத்தில், தமிழக அரசு ஊழியர்கள்,தமது புதிய ஊதிய நிலைகளின்படியான  ஊதியத்தை அக்டோபரிலோ அல்லது அதற்கு  அடுத்த மாதத்திலோ பெறக்கூடும்.  


ஆறாவது ஊதியக்குழவில் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750 குறித்த ஊதிய முரண்பாடு! சிறப்பு கட்டுரை


ஆறாவது ஊதியக்குழவில் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750 குறித்த ஊதிய முரண்பாடு !!!

JIO PHONE : ரூ.1500 முன்பணத்தை திரும்ப பெறுவதற்கான முழு விதிமுறைகள்

ரிலையன்ஸ் நிறுவனம் தனது முதல் வோல்ட்இ பீச்சர்போனினை அந்நிறுவனத்தின் 40-வது பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்தது.

ரிலையன்ஸ் அறிவித்த ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவறான பயன்பாட்டிற்கு இடம் கொடுக்காத வகையில், ரூ.1,500 முன்பணம் ரிலையன்ஸ் சார்பில் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது. 

இந்திய கல்வி தரத்தை கிழி கிழினு கிழித்தெறிந்த உலக வங்கி..! ஏன் தெரியுமா?

பள்ளிக் கல்வியில் கற்றல் மற்றும் கற்பித்தல் குறைபாடு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தைப் பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. 

வளரும் நாடுகளில் உள்ள மாணவர்களிடம் நடத்திய சோதனையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. பள்ளிப்படிப்பு படித்துவரும் மாணவர்களில் பலர் எழுதவோ படிக்கவோ கூட்டல் கழித்தல் கூட தெரியாமலே பாதி பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர். இந்த அளவிற்குத்தான் இந்தியாவில் அடிப்படைக் கல்வி உள்ளது.

7வது ஊதியக்குழு பரிந்துரையை அரசாணையாக உடனே வெளியிடாவிட்டால் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ கிராப் அணி அறிவிப்பு

ஏழாவது ஊதியக் குழுவின்  பரிந்துரையை அரசாணையாக வெளியிடாவிட்டால் நவம்பர் 30ம் தேதிக்கு பிறகு போராட்டம் நடத்துவது என்று கணேசன் தலைமையிலான ஜாக்டோ-ஜியோ கிராப்  அணி அறிவித்துள்ளது. 


7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்துக்குள் அமல்?

மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாடு ஆய்வுக் குழு தனது பரிந்துரையை முதல்வரிடம் நேற்று வழங்கியது. மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகும், அதன் ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைத்து வருகிறது.


Wednesday, 27 September 2017

2010 வரை பொறியியல் படித்து தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

* 2018 பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சிறப்பு தேர்வுகள் நடத்தப்படும்
* உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்புதமிழக அரசிடம் 7 வது ஊதியக்குழு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேலையில் அடுத்தகட்டம் அரசு என்ன செய்யும்???

7- ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தது.

Flash News : PGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாடவாரியாக அனுமதித்து பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு.


இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தவிர்க்க இந்த எண்களை தெரிந்து கொள்ளுங்கள்!

மாரடைப்பு வயது வித்யாசங்கள் இன்றி பயமுறுத்தும் ஒரு விஷயமாக இருக்கிறது. ரத்தத்தை பம்ப் செய்து உடல் முழுவதும் செல்ல வழி வகுக்கிறது. இதில் ஏதேனும் சின்னமாற்றம் அல்லது தடை ஏற்ப்பட்டால் கூட உயிருக்கே ஆபத்தாய் முடிந்திடும்.


ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா வழங்கும் தீபாவளி சலுகைகள் - என்னென்ன.?

ஆங்காங்கே சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் விலைகுறைப்புகள் என தீபாவளி பண்டிகை களைகட்டத் தொடங்கிவிட்டது என்றே கூற வேண்டும். இந்நிலைப்பாட்டில் இந்திய தொலைதொர்டர்பு துறையின் முன்னணி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கான தீபாவளி சலுகைகளையே அறிவித்துள்ளது. 

B.Ed - பயிற்சிக்கு பள்ளியில் அனுமதி

தொலைநிலை கல்வியில், பி.எட்., படிக்கும் இடைநிலை ஆசிரியர்கள், பணிபுரியும் பள்ளிகளிலேயே பயிற்சி எடுக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் பல ஆசிரியர்கள், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பு மட்டும் படித்துள்ளனர். 

Tuesday, 26 September 2017

பள்ளிக்கல்வி - தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் - விண்ணப்பங்கள் அனுப்பிவைக்க கோருதல் - DIR PROC APPLICATION

BREAKING NEWS:-தமிழக சிறப்பு காவல் படை தயார் நிலையில் இருக்க டிஜிபி திடீர் உத்தரவு

அனைத்து சிறப்பு காவல் படையும் தயார் நிலையில் இருக்க டிஜிபி திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியம் சம்பவம் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆசிரியர் தேர்வு நடைமுறை: மத்திய மனித வளத்துறை, தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தொலைந்து போன சான்றிதழ்களின் நகல்களை போலீசார் சான்று இல்லாமல் பெறும் நடைமுறை இன்று முதல் அமல்: அமைச்சர் தகவல்

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் அறிவியல் அறிஞர் விருது வழங்கும் விழால் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அளித்த பேட்டி: 

பள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் : இயக்குனர் எச்சரிக்கை

"தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளிலேயே இரண்டாம் பருவ புத்தகம் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படக் கூடாது," என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் தெரிவித்தார்.

Monday, 25 September 2017

RTE - 25% in private school Admission - Last Date Extended To 10.10.2017

RTE - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சேர்க்கை இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் 10.10.2017 நீட்டிக்கப்பட்டுள்ளது.


திறன்மிகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விருது: தேர்வுக்குழுவை நியமித்த கல்வித்துறை

தமிழ் வழியில் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களை தேர்ந்தெடுத்து, மாவட்டந்தோறும் தலா 40 மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது', சான்றிதழ் வழங்கி கவுரவிக்க முடிவு செய்த பள்ளிக் கல்வித்துறை, மாவட்டந்தோறும் அதற்கான தேர்வுக் குழுவை நியமித்துள்ளது. 

மாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம்

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோபியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக இந்த ஆண்டு முதல் கூடுதலாக 1000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும். 

'பொதுத்தேர்வுக்கு கூடுதலாக ஆயிரம் மையங்கள்'

'பொதுத்தேர்வுக்கு கூடுதலாக, 1,000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Sunday, 24 September 2017

FLASH NEWS : SSA - TET PASSED TEACHERS WANTED FOR GOVT KGBV SCHOOLS - CONSOLIDATE PAY Rs.20000 & Rs.25000 - PROC

"அரசு KGBV பள்ளிகளில் தொகுப்பூதிய  அடிப்படையில் நியமனம் செய்ய TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்பு - மாத ஊதியம்  Rs.20000 & Rs.25000"

NIOS EXAM : அரசு பள்ளி ஆசிரியர்கள் +2 மதிப்பெண் ஆய்வு செய்ய உத்தரவு

இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் ௨ மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பால், ஆசிரியர்கள் பலர் கலக்கமடைந்து உள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், தகுதித் தேர்வு தேவை என, வலியுறுத்தப்பட்டது. 

DIGITAL SR : பதிவுகள் விடுபட்டுள்ளதால் ஆசிரியர் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்குவதில் சிக்கல்

ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் பல்வேறு பதிவுகள் விடுபட்டுள்ளதால் அவைகளை கணினிமயமாக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

'EMIS' இணையதளம் முடங்கியது - பள்ளிக்கல்வி துறை பரிதவிப்பு

மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறையில் சேகரிக்கும், 'எமிஸ்' இணையதளம், ஒரு வாரமாக முடங்கி உள்ளது.தமிழக பள்ளி மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறைக்கு மாற்ற, 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு திட்டம்அறிவிக்கப்பட்டது. 

அரசு துறை தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம்

புதிதாக மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில், டிசம்பரில் நடத்தப்பட உள்ள, அரசு துறைத்தேர்வுகளுக்கு, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என, பல லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்கள், சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளுக்கு, இரண்டு, அரசு துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.

Saturday, 23 September 2017

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் : தலைமையாசிரியர்களுக்கு எச்சரிக்கை

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க தாமதமானால், தலைமை ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர் போராட்டத்தின்போது நீதிபதியை விமர்சித்த அரசு ஊழியருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

ஆசிரியர் போராட்டத்தின்போது நீதிபதியை விமர்சித்த அரசு ஊழியர் முருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

CPS என்னும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைவதாக எந்தெந்த மாநிலங்கள்,எப்போது அறிவித்தது,எந்த அரசாணையின் படி இணைந்தது என PFRDA வின் அறிக்கை!!


பழைய ஓய்வூதியம் பற்றி அக்.13ல் அரசு அறிவிக்காவிட்டால் போராட்டம் - அரசு ஊழியர்கள்

நீதிமன்ற உத்தரவுப்படி அக்டோபர்13ஆம் தேதி அரசு அறிவிப்பு வெளியிடாவிடில் அக்டோபர்15ஆம் ஜாக்டோ-ஜியோ கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அறிவிப்போம் என்று ஜாக்டோ ஜியோ சங்கத்தினர்
அறிவித்துள்ளனர்.


குழந்தைப் பருவத்தை வீணடிக்கிறோம்: நீதிபதி கிருபாகரன் வேதனை

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதல் வகுப்பில் சுமை அதிகம் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், குழந்தைப் பருவத்தை வீணடிக்கிறோம் என்று கவலை தெரிவித்தார்.

நீட் தொடர்பாக அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்: நீதிபதி அறிவுரை

நீட் தேர்வில் விலக்கு பெறும் வரை அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம் என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைப்பதற்கு அரசுக்கு ஒரு மணி நேரம் போதாதா என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்!!!

ரெயில் பயணிகள் முன்பு ரெயில் நிலையத்துக்கு தான் சென்று டிக்கெட் எடுக்க முடியும் என்றநிலை இருந்தது. தற்போது பெரும்பாலானோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் வீட்டில் இருந்து கொண்டே ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

அசல் ஓட்டுனர் உரிமம் ; நீதிபதி புதிய சலுகை :பொதுமக்கள் மகிழ்ச்சி?

தமிழகத்தில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது.அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, விதிமுறை மீறுகிறவர்களிடம் மட்டுமே அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கப்படும் என தமிழக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Friday, 22 September 2017

Departmental Examinations – December 2017 Notification Published


*TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION DEPARTMENTAL EXAMINATIONS – DECEMBER 2017 NOTIFICATION*

Name of the Examination : Departmental Examinations – December 2017 

Date of Notification : 23 .09.2017

Date & Time of closing : 31.10.2017 & 5.45 PM

Dates of Examination : 23.12.2017 to 31.12.2017 including Saturday and Sunday


Flash News : உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கு விதித்த தடை நீக்கம்.

நாளை நடைபெற உள்ள உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வுக்கான தடையை நீக்கப்பட்டது. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Flash News: நாளை நடக்க இருந்த உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கு தடை - உயர்நீதிமன்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை

நாளை நடக்க இருந்த உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. தேர்வுக்கு தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Flipkart’s Big Billion Day Sale vs Amazon’s Great Indian Festive Sale

இரண்டிலும் சிறந்த ஆபர்கள் எவை, தாமதிக்காமல் வாங்க வேண்டிய பொருட்கள் எவை என்பது பற்றிய ஒரு அலசல்...

டி.வி, பவர்பேங்க், ஹார்ட் டிஸ்க்... அசத்தும் ஆன்லைன் ஆஃபர்கள்... எதை வாங்கலாம்?

“போனா வராது... பொழுது போனா கிடைக்காது" என்ற அளவுக்கு போட்டிப் போட்டு ஆஃபர்களை அள்ளிக்கொடுத்து கொண்டிருக்கின்றன ஃப்ளிப்கார்ட்டும், ஸ்னாப்டீலும், அமேசானும். இவ்வளவு விலை குறைப்பு சாத்தியமா என ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்ஸ். 

தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அரசாணை வெளியீடு

தமிழக அரசின் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

TNPSC அறிவிப்பு: பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க அக்.3 கடைசி!!

TNPSC–ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால்  தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

```Advt.No.: 477```

பணியின் பெயர்: Statistician

காலியிடங்கள்:31 (UR-10, BC-9, MBC/DC-6, SC-5, SCA-1)

சம்பளம்:*9,300 – 34,800+GP

ஆசிரியர்கள் கவனத்திற்கு.... NIOS தேர்வு ஆசிரியர்கள் எழுத வேண்டுமா?

✅இடைநிலை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்ற தகவல் தமிழக
ஆசிரியர் களுக்கு பொருந்தாது.

ஜாக்டோ - ஜியோ இன்று ஆலோசனை

அடுத்த கட்டம் குறித்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு, மதுரையில், இன்று கூடி முடிவு எடுக்கிறது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், செப்., 7 முதல், 15 வரை தொடர் வேலை நிறுத்தம் நடந்தது.

ஊதிய உயர்வை அமல்படுத்தும் தேதியை அக்.13-க்குள் அறிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப்போராட்ட வழக்கு தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜரானார். 

ஜாக்டோ ஜியோ கோரிக்கை:அக்டோபர் 13க்குள் முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் 7வது ஊதிய உயர்வு அறிக்கை குறித்து தமிழக அரசு அக்டோபர் 13ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்கள், அரசின் தொகைககள் வட்டியுடன் அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.இதுகுறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வியாழக்கிழமை வெளியிட்ட விளக்கம்:

ஆசிரியர்களுக்கு கல்விப் பயிற்சிகள் அவசியம்

ஆசிரியர்களுக்குக் கல்விப் பயிற்சியளிப்பது அவசியமாகும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.தமிழகத்தில் உள்ள 423 உதவித் தொடக்கக் கல்வி அதிகாரிகள், 43 மாவட்டக் கல்வி அலுவலர்கள், 32 முதன்மைக் கல்வி அலுவலர்கள் என மொத்தம் 498 அலுவலர்களுக்கு தலைமைப் பண்பு, கல்வித் திட்டமிடல் குறித்த இரண்டுநாள் பயிற்சி சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை தொடங்கியது. 

9 முதல் 11-ஆம் வகுப்பு வரை கணினி மயமாக்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

9 முதல்11 வரையான வகுப்புகளைக் கணினி மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.

அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'

விடுமுறை பயண சலுகை திட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு, தினசரி படி வழங்கப்படாது' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள், குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதற்கு, எல்.டி.சி., எனப்படும், விடுமுறை பயணச் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.

Thursday, 21 September 2017

ஆசியர் பணியாளர் தேர்வு வாரியம் அடுத்தக்கட்ட ஆசிரியர்ப்பணிக்கு தேர்வு நடத்த தயார்!!

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன பணிக்கான தேர்வு நடத்திய இரண்டு மாத்ததில் இறுதி பட்டியல் தயார் . மேலும் ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம் அடுத்த தேர்வுகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது .


JACTTO - GEO நீதிமன்ற உத்தரவு - முழு விவரம்

1. செப்டம்பர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை பெற்று அக்டோபர் 30 க்குள் அமல்படுத்த வேண்டும்.

2. அக்டோபர் 23 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள படும் போது அக்டோபர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை அமல் படுத்த முடியுமா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.

ஆசியர் பணியாளர் தேர்வு வாரியம் அடுத்தக்கட்ட ஆசிரியர்ப்பணிக்கு தேர்வு நடத்த தயார்!!

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன பணிக்கான தேர்வு நடத்திய இரண்டு மாத்ததில் இறுதி பட்டியல் தயார் . மேலும் ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம் அடுத்த தேர்வுகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது .

#BREAKING வேலை நிறுத்ததில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை ஈடு செய்ய சனி கிழமைகளில் பணிக்கு வர வேண்டும்;உயர்நீதிமன்ற மதுரை கிளை!!

Flash News:அறிக்கை தாக்கல் செய்த 2 நாட்களுக்குள் முடிவு எடுக்காவிட்டால் 20% இடைக்கால நிவாரணம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

அறிக்கை தாக்கல் செய்தபின் 2 நாட்கள் தமிழக அரசுக்கு அவகாசம் கொடுங்கள் என்று அரசு ஊழியர், அசிரியர்களுக்கு நீதிபதிகள் ஆலோசனை கூறியுள்ளனர். 

SSA - கிராமக்கல்விக் குழுவை பள்ளிமேலாண்மைக் குழுவாக மாற்றித் தலைவர்களை நியமிக்க அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலத் திட்ட இயக்குநர் அறிவுரை!! - SPD PROCEEDINGS


Flash News : அரசு ஊழியர்கள் கோரிக்கையை பரிசீலிக்க 5 மாதம் தேவை - உயர்நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய அரசு (UPDATED NEWS)

அரசு ஊழியர்கள் கோரிக்கையை பரிசீலிக்க 5 மாதம் தேவை