Wednesday, 21 March 2018

மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு மார்ச் 25-ம் தேதி முதல் அகில இந்தியஒதுக்கீடு

மருத்துவ பட்டமேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு வரும் 25-ம் தேதி முதல் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

Friday, 16 March 2018

பதவி உயர்வுக்கான கலந்தாய்வு விரைவில் நடைபெறும் - தொடக்கக்கல்வி இயக்குநர் தகவல்.

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகள் தொடக்கக்கல்வி இயக்குநருடனான சந்திப்பு - செய்தி துளிகள்  *


Thursday, 15 March 2018

வாட்ஸ்அப் பேமண்டு அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் பே அம்சத்தில் யூபிஐ (யூனிஃபைடு பேமண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதற்கு பயனர்களின் வங்கி கணக்கை இதனுடன் இணைத்து, பணப் பரிமாற்றத்தை துவங்கும் வகையில் ஒரு தனிப்பட்ட யூபிஐ குறியீடு பெற்று கொள்ள வேண்டும்.

மருத்துவ மாணவ சேர்க்கையில் கூடுதலாக 345 இடங்கள் உயர்த்தப்படும்: பட்ஜெட்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தற்போதிருக்கும் மருத்துவ மாணவ சேர்க்கை இடங்களில் கூடுதலாக 345 இடங்கள் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

TN BUDGET 2018 - கல்வித்துறைக்கான முக்கிய அம்சங்களின் தொகுப்பு.

கல்வித்துறைக்கான முக்கிய அம்சங்கள்


Flash News : தமிழக பட்ஜெட் 2018-19 : முக்கிய அம்சங்கள்

தமிழக பட்ஜெட் 2018-19 : முக்கிய அம்சங்கள்:

* வேளாண் துறைக்கு ரூ.8,916 கோடி ஒதுக்கீடு

* மலை சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ75 கோடி

M.Phil, Ph.D., பயில அனுமதி கோரிய கருத்துருக்களுக்கு விரைவு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்குதல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்பான அரசு முதன்மைச் செயலாளர் அவர்களின் கடிதம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பகுதி நேரத்தில் உயர்கல்வி M.Phil, Ph.D., பயில அனுமதி கோரிய கருத்துருக்களுக்கு  விரைவு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்குதல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்பான அரசு முதன்மைச் செயலாளர் அவர்களின் கடிதம்..

Wednesday, 14 March 2018

சொத்து வாங்குவதற்கு முன் சரிபார்க்க முக்கியமான 8 ஆவணங்கள்

முதன் முதலாக சொத்து வாங்குவதென்பது ஒரு வித பதட்டத்தையும்,மகிழ்ச்சியையும் சேர்ந்த உணர்வை கொடுக்கும். அப்படி வாங்கப்படும் ஒரு சொத்து நிலையானதாக இருக்கக் கீழ் கண்ட 8 அத்தியாவசிய ஆவணங்களை சரி பார்த்துகொள்ளுங்கள்.

தனக்கு போதித்த ஆசிரியர்களின் கால்களில் விழுந்து தொழுத மாவட்ட ஆட்சித் தலைவர்

வளர்ந்த மாணவர் ஒருவர், தன்னை வளர்த்துவிட்ட ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் தருணம்

கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில தொழிற்கல்வி இயக்குநர் தலைமையிலான குழு அறிக்கை அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித் துறையில் மாற்றம்; அரசு முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

பள்ளிக் கல்வித் துறை யில், மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள தற்கு, ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.

பிளஸ் 1 ஆங்கிலம் முதல் தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினம்

 பிளஸ் 1 ஆங்கிலம் முதல் தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 படிப்புகளுக்கு பொது தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

பக்கத்துக்கு பக்கம் சித்திரம், க்யூ.ஆர்., கோடு, சி.பி.எஸ்.இ.,க்கு சவால்விடும் தமிழக பாட புத்தகம்பக்கத்துக்கு பக்கம் வண்ண படங்கள், சித்திரங்கள் மற்றும், க்யூ.ஆர்., கோடு என, புதுவிதமாக, தமிழக பாடபுத்தகம் தயாராகியுள்ளது. புத்தகத்தில் பாடமாக மட்டுமின்றி, மொபைல் போனில், 'வீடியோ' வாயிலாகவும் படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.


பக்கத்துக்கு பக்கம் சித்திரம், க்யூ.ஆர்., கோடு: சி.பி.எஸ்.இ.,க்கு சவால்விடும் தமிழக பாட புத்தகம்தமிழகத்தில், 13 ஆண்டு களுக்கு பின், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும், ஏழு ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலும், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது.இந்த ஆண்டு அமல்புதிய பாடத்திட்டம், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு சவால் விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.ஆந்திரா, கேரளா, குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் பாடத்திட்டத்தையும்,


லண்டன், 'கேம்பிரிட்ஜ்' பாடத்திட்டத்தையும் கலந்து தயாரிக்கப்பட்டு உள்ளது.


புதிய பாடத்திட்டத்துக்கான புத்தகங்கள், பல உயர்கல்வி நிறுவன பேராசிரியர்களின், நேரடி மேற்பார்வையில் உருவாகி வருகின்றன.முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரவுள்ளது.


அதேநேரம், இரண்டு, மூன்று, நான்கு வகுப்புகளுக்கான பாட புத்தகங்களும் தயாராகி உள்ளன. இந்த பாட புத்தகங்களில், வண்ண படங்கள், சித்திரங்கள், பார்கோடு என, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.


ஒவ்வொரு பக்கத்திலும், பாடங்கள் அருகே, அதற்கான படங்களை வீடியோவாக பார்க்க, டிஜிட்டல் குறியீடு மற்றும் க்யூ.ஆர்., கோடு குறிக்கப்பட்டுள்ளது. இந்த குறியீடுகளை, மொபைல் போன், 'ஆப்' பயன்படுத்தி, ஸ்கேன் செய்து வீடியோவாக பார்க்கலாம்.செய்முறைஅதேபோல், பாட புத்த கத்தின் முடிவில், 'ஆக்டிவிட்டீஸ்' என்ற, செய்முறை இடம் பெற்றுள்ளது.இந்த செய்முறையை பயன்படுத்தி, வினாக்களை கேட்கும் முறை நடைமுறைக்கு வருகிறது. பாடங்களில் இடம் பெற்றுள்ள, பெரும்பாலான அம்சங்களில், வண்ண புகைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ரோபாட்டிக், ரசாயன, வேதியியல், சோலார் பேமிலி என்ற சூரிய குடும்பம் குறித்து, மூன்றாம் வகுப்பில் இருந்தே, பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


மொத்தத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பின்பற்றக்கூடிய, மத்திய அரசின், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் புத்தகங்களுக்கு சவால் விடுக்கும் வகையில், தமிழகத்தின் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் அமைந்துள்ளன.

- நமது நிருபர் -

Flash News : கனமழை - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்  உத்தரவு. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்  மற்றும் பொதுத்தேர்வு பணியில்  உள்ள ஆசிரியர்களுக்கு இவ்வுத்தரவு பொருந்தாது எனவும்கூறப்பட்டுள்ளது

பக்கத்துக்கு பக்கம் சித்திரம்,QR CODE, சி.பி.எஸ்.இ.,க்கு சவால்விடும் தமிழக பாட புத்தகம்

பக்கத்துக்கு பக்கம் வண்ண படங்கள், சித்திரங்கள் மற்றும், க்யூ.ஆர்., கோடு என, புதுவிதமாக, தமிழக பாடபுத்தகம் தயாராகியுள்ளது. புத்தகத்தில் பாடமாக மட்டுமின்றி, மொபைல் போனில், 'வீடியோ' வாயிலாகவும் படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

Tuesday, 13 March 2018

ஆதார் - வங்கி கணக்கு இணைப்பு- அவகாசம் நீட்டிப்பு

அரசின் முக்கிய அடையாள அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே அரசின் சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படும் என கூறப்பட்டது. 

FLASH NEWS : புதிய கல்வி மாவட்டம் உருவாக்கம் - அரசாணை வெளியீடு

G.O 33-தருமபுரி கல்வி மாவட்டத்தை பிரித்து அரூரை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்கம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு

தேர்வுக்குத் தயாரா? - 10-ம் வகுப்பு - ஆங்கிலம் முதல், இரண்டாம் தாள் - தயாராவது எப்படி ?

பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தில் தொடர் பயிற்சி, வினாக்களைப் புரிந்துகொண்டு எழுதுவது, பிழைகளைக் கவனத்துடன் தவிர்ப்பது ஆகியவற்றைப் பின்பற்றினால் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறலாம்.

RTI - ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு கல்வித்தகுதிகள் பயின்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு (incentive ) வழங்க திட்டவட்டமான அரசாணை பள்ளிக்கல்வித்துறையில் இல்லை... பதவி உயர்வு (promotion) சார்ந்த விவரங்கள் CEO அவர்களின் கருத்துரு மீதே பரிசீலனை செய்ய இயலும்.


பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா?

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், அரசு பல்கலைக்கழகங்களிலும் எந்தவித தகுதித்தேர்விலும் தேர்வு பெறாதவர்களே நியமிக்கப்படுகிறார்கள். 
`

+2 கணித தேர்வு கடினம்- 200 க்கு 200 எடுப்போர் எண்ணிக்கை குறைய வாய்ப்பு

நேற்று நடந்த கணித தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததால்
, 200க்கு, 200 மதிப்பெண் எடுப்போர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

Monday, 12 March 2018

'நீட்' நுழைவு தேர்வு பதிவு இன்று நிறைவு

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 6ல்,நடக்கிறது.

Sunday, 11 March 2018

பள்ளி திறப்பு தள்ளிவைப்பு - முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 44 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது.

Saturday, 10 March 2018

Flash News : கோடை விடுமுறை நீட்டிக்கப்படும் - அரசு பள்ளிகளில் மழலையர் பாடத்திட்டம் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் மழலையர் பாடத்திட்டம் கொண்டுவர அரசு ஆலோசித்து வருவதாகவும் , 

பள்ளி கோடை விடுமுறை 44 நாட்களாக உயர்வு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 44 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது.

கோட்டை முற்றுகை போராட்டம் : ஜாக்டோ- ஜியோ முடிவு

'கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ சார்பில் மே 8 ல் கோட்டை முன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது' என பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

TET- அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2018 பணியிடங்களில் விரைவில் ஆசிரியர்கள் நியமனம்

அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

1st - 12 th கணித ஆசிரியர்களுக்கான "ICT4MATHS" ANDROID MOBILE APP

கணித ஆசிரியர்கள் கணினி மற்றும் SMART PHONE போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளைப்  பயன்படுத்தி கணித பாடங்களை மாணவர்கள் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்க தேவையான இலவச மென்பொருட்கள்,  ANDROID செயலிகள் மற்றும் இணைய வளங்களைத் தொகுத்து "ICT4MATHS" என்னும் ஒரு எளிய  ANDROID செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

Friday, 9 March 2018

பள்ளிகளில் SSA திட்ட இயக்குனர் ஆய்வு: பதிவேடுகளை பராமரிக்க CEO உத்தரவு

அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் குழு ஆய்வு நடத்த உள்ளதால், பள்ளி பதிவேடுகள் பராமரிப்பதை உறுதிசெய்து கொள்ளும் படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 

PGTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட வருடாந்திர தேர்வுகால அட்டவணையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இடம் பெறவில்லை ஏன்?

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார். 

Upcoming Training Schedule

Art of questioning Training:

⚡07.03.2018 & 08.03.2018 State level training for both primary and upper primary.

⚡12.03.2018 & 13.03.2018 district level krp's training for both primary and upper primary.

⚡15.03.2018 & 16.03.2018 Upper Primary Tamil & English block level training.

ஏற்கனவே TET - இல் தேர்ச்சி பெற்றவர்கள் மூலமே காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் BT காலிப்பணியிடங்கள் விவரம் பாடவாரியாக அறிவிப்பு -PG காலிப்பணியிடங்கள் கணக்கெடுப்பு - பள்ளிக்கல்வி இயக்குனர்

TET 2013 தேர்வர்கள் அமைச்சர் விஜய பாஸ்கரை சந்தித்து கோரிக்கை.

சற்றுமுன் 2013 TET தேர்ச்சிபெற்ற கூட்டமைப்பு மாநில தலைவர் வடிவேல் மா.ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்

Thursday, 8 March 2018

தொடக்கக் கல்வித் துறையில் பதவி உயர்வு கலந்தாய்வு.

தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளி்ல் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள்,

சிந்தனையை சோதிக்கும் கேள்விகள் : பிளஸ் 1ல், 'சென்டம்' பெறுவதில் சிக்கல்!!!

தமிழகத்தில், பிளஸ் 1 பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. இதில், சில வினாக்கள்
கடினமாக இருந்ததால், 'சென்டம்' கிடைக்க வாய்ப்பில்லை என, மாணவர்கள் தெரிவித்தனர்.

TNPSC - 'குரூப் - 2 ஏ' தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 2 ஏ' தேர்வுக்கான, 'ரிசல்ட்' வெளியிடப்பட்டு உள்ளது.இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (மார்ச் 9) கடைசியாகும்.மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

மத்திய பாடத்திட்டத்தில் மாற்றம்: ஆலோசனைகள்வரவேற்பு

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மத்தியப் பாடத் திட்டத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக இணையதளம் மூலம் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., வினாத்தாளை 'லீக்' செய்ய நூதன முயற்சி

சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு வினாத்தாளை, 'லீக்' செய்ய, சிலர் நுாதன முயற்சி செய்த விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான,

Wednesday, 7 March 2018

தேசிய அளவிலான எந்த தேர்விற்கும் ஆதார் எண் கட்டாயமில்லை : உச்சநீதிமன்றம்

தேசிய அளவிலான எந்த தேர்விற்கும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீட் நுழைவு தேர்வு எழுத ஆதார் கட்டாயம் என்ற சி.பி.எஸ்.இ.யின் அறிவிப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Flash News : மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம்உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2004-2006 தொகுப்பூதியகாலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் தொகுப்பூதியகாலம், பணிக்காலமாக சேர்த்துக்கொள்ளப்படுவது பற்றி பதிலளிக்குமாறு இயக்குநருக்கு பள்ளிக்கல்வித்துறையின் செயலாளர் கடிதம்!!!

Thanks
 M Murugesan


"சிறந்த ஆசிரியர்" - "அவள் விகடன்" சிறப்பு விருதை பெற்ற ஆசிரியை "மகாலட்சுமி"

எழுத்தறிவிக்கும் இறைவி இந்த மகாலட்சுமி. கல்வியே வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும், அடர்த்தி கூட்டும் என்பதை அழுத்தமாக நம்புபவர் இந்த அன்பாசிரியை. 


TNTET Paper 2 தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் ஒருவருக்கு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் 10% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுமா? CM CELL Reply.


அரசியல் கட்சி ஆதரவு ஆசிரியர்கள் யார்? : பட்டியல் தயாரிக்க அதிகாரிகள் உத்தரவு

அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான, அரசு பள்ளி ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

'செட்' தேர்வில் 86 சதவீதம் பழைய கேள்விகள் : பின்னணியை விசாரிக்க பட்டதாரிகள் புகார்

தமிழக அரசு நடத்திய, 'செட்' தேர்வில், 86 சதவீதம் பழைய கேள்விகளே இடம் பெற்றதால், சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து, கவர்னர் விசாரணை நடத்த, பட்டதாரிகள் சங்கம்வலியுறுத்தியுள்ளது.


கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் தேர்தல்: 12-இல் அறிவிப்பு

தமிழகத்தில் 15 அரசுத் துறைகளின் கீழ் வரும் 18,775சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பு மார்ச் 12-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வில் காப்பி: 16 மாணவர்கள் சிக்கினர்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் காப்பியடித்ததாக 16 மாணவர்கள் செவ்வாய்க்கிழமையன்று பிடிபட்டுள்ளனர்.இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி:

144 மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் இடம்

தனியார் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படித்த, 144 மாணவர்கள், அரசு மருத்துவகல்லுாரியில் சேர்க்கப்பட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம், பென்னலுாரில் இயங்கி வந்த தனியார் மருத்துவ கல்லுாரியின் அங்கீகாரத்தை, இந்தியமருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., ரத்து செய்தது.

பிளஸ் 1 தேர்வு மே 30ல், 'ரிசல்ட்'

பிளஸ் 1 தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

'நீட்' தேர்வுக்கு பதிவு : நாளை மறுநாள் முடிவு

மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, நாளை மறுநாள் முடிகிறது. பிளஸ் 2 முடிக்க உள்ள மாணவர்கள், மருத்துவப் படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

'தேர்வு பாடத்திட்டம் குறித்தும் தெளிவு பெறலாம்'

'மாணவர்களுக்கான உதவி மையம் துவக்கப்பட்ட ஆறு நாட்களில், 16 ஆயிரத்து, 615 பேர், ஆலோசனை பெற்றுள்ளனர்.நாளைய தேர்வு குறித்தும், முதல் நாளில் சந்தேகங்கள் பெறலாம்' என, சேவை மைய அதிகாரிகள் கூறினர்.

`5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு வந்தால் மன அழுத்தம் அதிகரிக்கும்!' - எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு வைப்பது இடைநிற்றலை அதிகரிக்கும் என்று ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர்.கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களைக் கட்டாயம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும்
. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு வைக்கும் நடைமுறையை மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது. இதற்கான சட்ட மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tuesday, 6 March 2018

தொடக்கக்கல்வி - "செல்லப்பிள்ளைகளுக்கு நல்ல திட்டம்" என்ற திட்டத்தை தினந்தோறும் அனைத்து தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்த உத்தரவு - செயல்முறைகள்

கல்வியாளரான நடிகர் தாமு வழங்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு ஒரு நாள் இலவச விழிப்புணர்வு முகாம்!

கல்வியாளரான நடிகர் தாமு வழங்கும்

ஆசிரியர் தகுதித்தேர்வு
ஒரு நாள் இலவச விழிப்புணர்வு முகாம்!

கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு

தமிழகத்தில் 18775 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போது தேர்தல் நடக்க உள்ளது.

தொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம்

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் 2,533 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின்றன.

தொடக்கக்கல்வி - முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விவரம் கோரி இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்


பிளஸ்2 ஆங்கிலம் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் : மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. தமிழ், ஆங்கிலத்தை போல் எல்லா தேர்வுகளும் எளிமையாக இருந்தால் நன்றாக இருக்கும், என மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவி செய்யும் ஆசிரியர்கள்,பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை

தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவும் பள்ளிகள் மீதும், ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

வியக்கவைக்கும் விலையில் வெளிவரும் சியோமி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி.!

இப்போது சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகப்படுத்தும் வண்ணம் உள்ளது, அதன்படி மார்ச் 7-ம் தேதி இந்தியா குறிப்பிட்ட சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்


ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுக்கு புதன்கிழமை (மார்ச் 7) முதல் ஏப்ரல் 13 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பம்: ஆர்வம் காட்டாத அரசுப் பள்ளி மாணவர்கள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசுப் பள்ளிகளில் இருந்து ஒரு மாணவர் கூட இதுவரை விண்ணப்பிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

+2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12ல் ஆரம்பம்: தேர்வுத்துறை!!!

12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும்
பணி ஏப். 12ல் ஆரம்பிக்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Monday, 5 March 2018

CPS வல்லுநர் குழு அறிக்கையினை கால நீட்டிப்பு செய்ய கூடாது - உயர்நீதிமன்றத்தில் இன்று (05.03.2018) விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது

*CPS வல்லுநர் குழு அறிக்கையினை கால நீட்டிப்பு செய்யாமல் தமிழக அரசிடம் விரைந்து அறிக்கை வழங்க மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் திண்டுக்கல் எங்கெல்ஸ் அவர்களால் தொடரப்பட்ட வழக்கு இன்று (05.03.2018) நீதியரசர் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது.*

எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?

குழந்தைகளுக்கு பாடங்களைப் பல விதங்களில் சொல்லித் தர முடியும். அதைச் சுவாரஸ்யமாக்கினால் புரிந்து கொள்வது எளிதாகும். இப்படிச் செய்ய ஒரு விதம், 'ரெஸிப்ரோகல் லர்னிங்’ (Reciprocal Learning) என்ற முறையாகும். இந்த முறையை உபயோகிப்படுத்துகையில் பாடத்தைப் புரிந்து கொண்டு அவர்கள் படிக்கும் திறன் மேம்படும். இதைப் பல ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.


வரும் மாதங்களில் தமிழகத்தில் வெயில் கொளுத்தும்: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு 0.5 டிகிரி
செல்சியஸ் முதல் 1 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து மார்ச் மாதம் முதல் ஏப்ரல், மே மாதங்களில் வெயில் கொளுத்தும்.
நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சராசரியாக வெப்பத்தின் அளவு 0.5 டிகிரி செல்சியஸ் முதல் 1 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கோடை மழை தொடங்குவதற்கான காலம் ஏப்ரல் இறுதிவரை ஆகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் தளத்தில் செய்தி அனுப்பிய 1 மணி நேரம் வரை செய்தியை நீக்கும் வசதி!!!_வாட்சப் தளத்தில் நாம் அனுப்பிய செய்திகளை 7 நிமிடத்திற்குள் நீக்கும் வசதி தற்போது உண்டு._

பெண்களுக்கு கல்லூரி வரை இலவச கல்வி: ஒரு பைசா கூட கட்ட வேண்டாம்!

பெண் குழந்தைகளுக்கு இனி இலவச கல்வி வழங்கப்படும் என கார்நாடக அரசுதெரிவித்துள்ளது.பெங்களூருவில் தொலைநோக்கு பார்வை 2025 என்ற புத்தகத்தை காங்கிரஸ் வெளியிட்டது.

கலைப் பயணம் ....அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு ( A3) வாழ்க்கை தன்னார்வ அமைப்புடன் இணைந்து தயாராகும் பயிற்சி விழா .....

ஆர்வமுள்ள அனைவருக்கும் வணக்கம்.....

கலைப் பயணம் ....

அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு ( A3) வாழ்க்கை தன்னார்வ அமைப்புடன் இணைந்து தயாராகும் பயிற்சி விழா .....

Sunday, 4 March 2018

வேலூர் மாவட்டம் பள்ளி ஆய்வு மாநில திட்ட இயக்குநர் அவர்கள் ஆய்வு நேற்று 02/03/2018 முடிந்தது. தகவல் சிறு தொகுப்பு

💥 *ஆசிரியர் பயிற்றுநர்கள் மட்டுமல்லாமல் மாவட்ட கல்வி அலுவலர்கள் DEO's DI, ADPC SSA & RMSA ஆகியோர் முழுமையாக பார்வையிட்டு நிறை குறைகளை தெளிவாக எழுதலாம் அல்லது ஏற்கனவே ஆசிரியர் பயிற்றுநர்கள் பார்வையிட்ட குறிப்புகளை மீளாய்வு பள்ளியில் சென்று நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை குறிப்பிடல் வேண்டும்.*

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி...? ஓர் விழிப்புணர்வு அறிக்கை....!!!

I)ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. லஞ்ச ஒழிப்பு துறை அமைப்பானது,

மலரும் ஏர்செல் நினைவுகள்..!!!

முதன்முதலில் வந்த மொபைல் நெட்வொர்க் BPL....!
அப்போது இருந்த ஒரே நெட்வொர்க் அது தான்...! மோனோபோலி...!
1996 இறுதியில்,
இன்கமிங்கிற்கே நிமிடத்திற்கு எட்டு ரூபாய்..!

பள்ளிகளில் பாதுகாப்பு முதல்வர் உத்தரவு...

அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளில், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொட்டிகள், பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும்படி, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தெலுங்கை மொழிப்பாடமாக படிப்பவர்களுக்கு SSLC தேர்வில் தமிழ் பாடத்தில் தேர்வு எழுத விலக்கு

சென்னை ஐகோர்ட்டில், மொழிவாரி சிறுபான்மையினர் அமைப்பின் தலைவர் டாக்டர் சி.எம்.கே.ரெட்டி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

Saturday, 3 March 2018

அனைத்து வகை மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் அரசுப்பணியாளர் ஊர்திப்படி ரூ.1000 லிருந்து ரூ. 2500 (ஊனத்தின் தன்மை குறைந்த பட்சம் 40% இருந்தால் போதும்) பெற தகுதி உடையவர் என மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் (சென்னை)- RTI தகவல்


நான்கு மாதம் முன்பு இறந்து போன ஆசிரியைக்கு பிளஸ் 2 தேர்வுப் பணி: பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்1, பிளஸ் 2 தேர்வு கண்காணிப்புப் பணியில்  ஈடுபடுவதற்கு 4 மாதம் முன்னர் இறந்து போன ஆசிரியையை நியமனம் செய்த தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

TNPSC: May-2018 துறை தேர்வு விண்ணப்பங்கள்  வரவேற்க்கப் பட்டுள்ளன.

ரூ.3 கோடியில் ஆசிரியர் இல்லத்திற்கான இடம் மீண்டும் மாற்றம் :மதுரை மாட்டுத்தாவணியில் ஒரு ஏக்கரில் அமைகிறது

மதுரையில் மூன்று கோடி ரூபாயில் ஆசிரியர் இல்லம் கட்டுவதற்கான இடம் நான்காவது முறையாக மாற்றம் செய்யப்பட்டது

நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி : தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளி மாணவர்களின், 'ஆன்லைன்' பதிவுக்கு உதவி செய்ய, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் தேர்வெழுத நிரந்தரத் தடை: அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை

பொதுத்தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்யும் மாணவர்களுக்கு தேர்வு எழுத நிரந்தரத் தடை விதிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்வு முறைகேடு புகாரில் 16 மாணவர்களுக்கு,'செக்'

பிளஸ் 2, மொழிப்பாடம் இரண்டாம் தாள் தேர்வில், வினாத்தாள் எளிமையாக இருந்தும், திருச்சி மாவட்டத்தில், 13 மாணவர்கள் காப்பி அடித்து பிடிபட்டனர்;கடலுாரில், மூன்று தனித் தேர்வர்கள் சிக்கியுள்ளனர்.

எம்.பி.பி.எஸ்., படிப்பு 6ல் சிறப்பு கவுன்சிலிங்

தனியார் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த, 144மருத்துவ மாணவர்கள், அரசு கல்லுாரியில் சேர்வதற்கான, சிறப்பு கவுன்சிலிங், 6ம் தேதி நடக்கிறது.

Friday, 2 March 2018

பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடத்திட்டம் முடிக்காமல் ஆண்டு விழா நடத்துதல் கூடாது - சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின்(பொ) சுற்றறிக்கைPublic Exam - மாணவர்கள் பெயர்களை வெளியிடும் திட்டமில்லை - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்!

பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும்மாணவர்களின்பெயர்களை வெளியிடும் திட்டம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

`தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்தில் மாற்றம் வருமா?’ - வலுக்கும் புதிய கோரிக்கை

பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு

அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்!!!

ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடக்கும்

நாட் ரீச்சபிள்' ஆன கல்வி அதிகாரிகள் : பிளஸ் 2 தேர்வில் முதல் நாள் 'சோதனை'

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு பணிகளில் ஈடுபட்ட தலைமையாசிரியர், அதிகாரிகள் பயன்படுத்திய ஏர்செல் சி.யு.ஜி.,

Thursday, 1 March 2018

கல்வி வழிகாட்டி உதவி மைய சேவை தொடக்கம்

இந்தியாவிலேயே முதன்முறையாக மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான கல்வி,வேலைவாய்ப்பு மற்றும் இதர கல்வி சார்ந்த துறைகளின் தகவல்கள்,

750 தனி ஊதிய நிர்ணயம் சார்பாக மதுரை மற்றும் திருச்சி மண்டல தணிக்கைக்கு திட்டவட்டமான தெளிவுரையை கோரி கடிதம் முதல்வர் தனிப்பிரிவு மனுவிற்கு தொடக்கக் கல்வி இயக்குனரக பதில்TRB இன்று அறிவித்துள்ள தேர்வுகள் மற்றும் காலிப் பணியிட விவரங்கள்

  • ஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு. ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


SSA-SPD PROCEEDINGS-தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி எனும் கலை" சார்ந்த பயிற்சி-மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி-முன் திட்டமிடல் கூட்டம் நடத்துதல் சார்பு

பிளஸ்2 தேர்வு இன்று துவக்கம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. மே, 16ல்,'ரிசல்ட்' வெளியிடப்படுகிறது.தமிழக பாடத்திட்டத்தில்,பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது; ஏப்., 5ல்முடிகிறது.

10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணில் சலுகை : சி.பி.எஸ்.இ., வாரியம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்ச்சிக்கான மதிப்பெண்ணில், சி.பி.எஸ்.இ., புதிய சலுகையை அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு '104'ல் மனநல ஆலோசனை

தமிழகத்தில், பிளஸ் 2 பொது தேர்வுகள் இன்று துவங்குவதை அடுத்து, '104' மருத்துவ சேவையில், தேர்வெழுதும் மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

மே 16ல் பிளஸ் 2 ரிசல்ட்

தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்றுதுவங்குகிறது; ஏப்., 5ல் முடிகிறது. தேர்வு முடிவுகள்,மே 16ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொலைநிலை கல்விக்கு புதிய விதிகள் : பெரியார் பல்கலை துணைவேந்தர் தகவல்

''பெரியார் பல்கலை தொலைநிலைக்கல்விக்கு, புதிய விதிகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது,'' என, துணைவேந்தர் குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.