Wednesday, 28 February 2018

ரூ.24,000/- ல் நவீன INTERACTIVE SMART BOARD - அரசுப்பள்ளி ஆசிரியர் அசத்தல் - இத்தொழில் நுட்பத்தை பெற ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம்

ரூ.24,000/- ல் INTERACTIVE SMART BOARD உருவாக்கி அரசுப்பள்ளி ஆசிரியர் அசத்தல் ஊ.ஒ.ந.நி.பள்ளி, காவனூர்புதுச்சேரி பள்ளியின் ஆசிரியர் திரு.ஜாகிர் உசைன் அவர்கள் உருவாக்கி உள்ளார். இது முற்றிலும் தொடுதிரை மற்றும் interactive வசதி கொண்டது. 

வருகிறது RELIANCE BIG TV: ஒரு வருடத்துக்கான HD சேனல்கள்,SET TOP BOX இலவசம்

ரிலையன்ஸ் நிறுவனம் பிக் டிவி என்கிற சேவையைத் தொடங்குகிறது. செட் டாப் பாக்ஸை இலவசமாகத் தருவதோடு, முக்கியமான ஹெச்டி சேனல்களை ஒரு வருடத்துக்கு இலவசமாகவும் தரவுள்ளது.

புதிய ஊதிய விகிதத்தில் (7PC ) ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டாம் என விண்ணப்பித்த ஆசிரியர்களின் வழக்கில் எதிர்வாதியாக AEEO , DEEO அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்களா???

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

'அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முதுநிலை ஆசிரியர்கள் முடிவு - பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு : 'மோதலால்' அதிர்ச்சி

விடைத்தாள் திருத்தும் முகாம் அலுவலராக பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்த முதுநிலை ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்'

'வரும் கல்வியாண்டு முதல், வெளி மாநிலங்களுக்கு படிக்க செல்லும் மருத்துவ மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்' வழங்கப்படும்,'' என, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அரை டிரவுசருடன் வகுப்புக்கு வர தடை

சென்னை, ஐ.ஐ.டி., யில், வகுப்பு மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க, ஆடை கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில், அரை டிரவுசருடன் வந்த மாணவர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

'நீட்' தேர்வுக்கு தகுதி : சி.பி.எஸ்.இ., விளக்கம்!

'நீட் நுழைவுத் தேர்வுக்கான தகுதிகளை, எம்.சி.ஐ., எனப்படும்இந்திய மருத்துவக் கவுன்சில்தான் நிர்ணயிக்கிறது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

தேசிய அறிவியல் தினம் - "ராமன் விளைவு" [Raman Effect] என்றால் என்ன?

பொருளொன்றின் வழியே ஒற்றைநிற ஒளி செல்லும் போது சிதறலடைகிறது. சிதறலடைந்த ஒளி, படுகின்ற அதிர்வெண்ணை மட்டுமல்லாமல் சில புதிய அதிர்வெண்களையும் கொண்டிருந்தது. இவ்வாறு சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) எனப் பெயர். இக்கண்டுபிடிப்பிற்காக இராமனுக்கு 1930- ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Tuesday, 27 February 2018

After 12th - Carrier Guidance Guide

Carrier Guidance Guide:

After 12th - Carrier Guidance Guide - Mr. G. Suresh - English Medium
12ம் வகுப்பிற்கு பிறகு என்ன செய்வது? என்ன படிக்கலாம்? எதை தேர்ந்தெடுப்பது? தெளிவான விளக்கத்துடன் சிறப்பு வழிகாட்டி தொகுப்பு..‌


1.start planing your career from this day onward


2.inspirational stories of successful people.


3.Top graduate level courses after 12th.


4.21ம் நூற்றாண்டில் ஒளிமயமான படிப்புகள்


5.கல்விக் கடன் பெறுவது எப்படி?


6.மேற்படிப்பிற்கான பயனுள்ள இணைப்புகள்.
Monday, 26 February 2018

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஐந்தாம் வகுப்பிற்கு வகுப்பாசிரியராக இருக்க வேண்டுமென்றும் , தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் சரியில்லை என்று கொடுக்கப்பட்ட MEMO???RTI - தகவல் பெறும் உரிமைச்சட்டம் மனு மீது காலதாமதம் ஏற்படின் DEEO வின் PA முழு பொறுப்பு ஏற்க நேரிடும்

பள்ளிக்கல்வி - கல்வியியல் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வெளிநாட்டு சுற்றுலா - மாணவர்களை தேர்வு செய்யும் முறை - இயக்குனர் செயல்முறைகள்


ஜாக்டோ - ஜியோ அமைப்பு போராட்டம் ஒத்திவைப்பு

ஜாக்டோ - ஜியோ சார்பில், நான்கு நாட்களாக நடந்த மறியல் போராட்டம், முடிவுக்கு வந்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், பிப்., 21 முதல், தொடர் மறியல்போராட்டம் நடந்தது.

மார்ச்சில் பொதுத் தேர்வுகள்: மாணவர்களுக்குகட்டுப்பாடுகள்

தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கவுள்ள பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கும், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் கண்காணிப்பாளர்களுக்கும் தேர்வுத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் நுழைவுத் தேர்வு: மார்ச்7 முதல் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஜுன் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மார்ச் 7-ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

நீட்' தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு

நீட்' தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை தான் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தியுள்ளது.

புதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், பொது தேர்வுக்கான, 'ப்ளூ பிரிண்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு வரை, 10 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை; பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 13 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை.

Sunday, 25 February 2018

வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிக்க நீட் தேர்வு அவசியம்: மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்

ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் மருத்துவம் பயில்வதற்கு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்: கல்விக்கடன் மறுத்த வங்கிக்கு ரூ.25ஆயிரம் அபராதம் - வழக்கு தொடுத்த மாணவியிடமே வழங்க உத்தரவு

பொறியியல் பட்டதாரி மாணவிக்கு கல்விக்கடன் மறுக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், வங்கி நிர்வாகத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஆசிரியர் நியமனம் இல்லை

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித் திட்டத்திற்கு, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாததால் மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். 

பாடம் சொல்லும் படிக்கட்டுகள் தனியாரை மிஞ்சும் அரசு பள்ளி

திருநெல்வேலி, நெல்லை அருகே உள்ள அரசு பள்ளி, தனியாரை மிஞ்சு வகையில், 'ஸ்மார்ட் கிளாஸ்' உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அசத்துகிறது.

தேர்வில் தில்லுமுல்லு கூடாது - ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை

 'பொதுத் தேர்வில் தில்லு முல்லு செய்யாமல், முறையாக பணியாற்ற வேண்டும்' என, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.

பள்ளிகளில், 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் - கட்டண நிர்ணய குழு அதிரடி உத்தரவு

'ஆசிரியர்கள் மற்றும்ஊழியர்களுக்கானசம்பளத்தை, 'டிஜிட்டல்' முறையில் வழங்க வேண்டும்' என, தனியார் பள்ளிகளுக்கு, கல்வி கட்டண நிர்ணயக் குழு, அதிரடிஉத்தரவு பிறப்பித்துஉள்ளது.

தமிழகத்தில் உள்ள உதவிபெறும் கல்வி நிறுவன நியமனங்களில் முறைகேடு

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் நடைபெறும் நியமன முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  

பள்ளிக்கு அருகில் விபத்தை தவிர்க்க தானியங்கி வேக கட்டுப்பாட்டு கருவி

அதிக விபத்துகள் நிகழும் நாடுகளின் பட்டியலில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில்  விபத்தில்லா பயணம் மேற்கொள்வது சவாலாக உள்ளதுசாலை பாதுகாப்பு விழிப்புணர்வை மேற்கொண்டாலே, விபத்துக்களை வெகுவாக தவிர்க்க முடியும் என்று போக்குவரத்து ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

MBBS ENTRANCE ANNOUNCED FOR "JIPMER"

புதுச்சேரி ஜிப்மர் கல்லூரியில் ஜூன் 3ஆம் தேதி  மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு

1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?
இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள். விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

2.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?
ஆம், அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.


Saturday, 24 February 2018

+2 இயற்பியல் தேர்வை எளிதாக அணுகுவதற்கு தேவையான சில டிப்ஸ்

இயற்பியல் பாடம் கணிதப் பாடத்தோடு தொடர்புடைய பாடம் . பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இயற்பியலை புரிந்து படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெறமுடியும்.

அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம்
தத்தெடுத்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (பிப்ரவரி 23) அறிவித்துள்ளார்.

பேராசிரியர் தேர்வு வாரியம் (PRB) அமைக்க திட்டம்:உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்

பல்கலை மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் நியமனத்திற்காக, பி.ஆர்.பி., என்ற பேராசிரியர் தேர்வு வாரியம் அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, உயர் கல்வித்துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் கூறினார்.

கல்லூரி சேர்க்கைக்கு பிளஸ்–1 மதிப்பெண் கூடாது அரசு ஆலோசிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஐகோர்ட்டில் வக்கீல் எஸ்.பரிமளம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது, பிளஸ்–2 மதிப்பெண்ணுடன், பிளஸ்–1 மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தமிழக அரசு 2017–ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.

பிளஸ் 1 வகுப்பு அகமதிப்பீடு: திருத்தப்பட்டஅரசாணை வெளியீடு

பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண் குறித்த திருத்தப்பட்ட அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் பொறியியல் கவுன்சிலிங்: அமைச்சர் தகவல்

ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நேரடியாக நடைபெற்று வரும் நிலையில் வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் கவுன்சிலிங் நடைபெறும் என்றும்,

பெரியார் பல்கலை.யில் விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடு: உயர்நிலைக் குழு விசாரணை

பெரியார் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கில், ஆய்வு அலுவலராக நியமிக்கப்பட்ட, திறந்தநிலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கரன், சேலத்தில் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.

இன்ஜி., 'ஆன்லைன்' கவுன்சிலிங்கிற்கு 44 மையம்: வீட்டில் இருந்தபடி, 'அட்மிஷன்' பெறலாம்

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, தமிழகம் முழுவதும், 44 மையங்கள் அமைத்து, 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday, 23 February 2018

SCERT - PHONETIC TRAINING FOR PRIMARY & UPPER PRIMARY TEACHER'S

SCERT-தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் கல்வி புகட்டும் ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி!!

DEE - தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 100% ஆதார் எடுப்பதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பு!!

பள்ளிகளில் 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் : கட்டண நிர்ணய குழு உத்தரவு

'ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, 'டிஜிட்டல்' முறையில் வழங்க வேண்டும்' என, தனியார் பள்ளிகளுக்கு, கல்வி கட்டண நிர்ணயக் குழு, உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சத்துணவு மையங்களுக்கு பப்பாளி, முருங்கை கன்று

அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு மையங்களுக்கு இலவசமாக பப்பாளி, முருங்கை மரக்கன்று வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ஆசிரியர் பயிற்றுனருக்கு இடமாறுதல் கவுன்சிலிங்

ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும், பயிற்றுனர்கள், 385 பேருக்கு, இன்று இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வின் கீழ், ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியாற்றுகின்றனர்.

2,336 கல்லூரி பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்ய முடிவு

''அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 2,336 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும்,'' என, உயர்கல்வித் துறை செயலர், சுனில் பாலிவால் தெரிவித்தார்.

4,000 இலவச, 'லேப் - டாப்'களை, அதிகாரிகளிடம் ஒப்படைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும், மாணவர்களுக்கு வழங்கப்படாத, 4,000 இலவச, 'லேப் - டாப்'களை, அதிகாரிகளிடம் ஒப்படைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.'லேப் - டாப்' உட்பட, 14 வகையான இலவச பொருட்கள், ஏழு ஆண்டுகளாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

பொது நூலக இயக்குநரின் செயல்முறைகள் - பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துதல்-நூலக உறுப்பினர்களாக மாணவ,மாணவியர்களை சேர்த்தல் சார்பு


பேச்சு நடத்தும் வரை மறியல் : 'ஜாக்டோ - ஜியோ' உறுதி

ஜாக்டோ - ஜியோ' சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டாவது நாளாக, நேற்றும் மறியல் போராட்டம் நடந்தது.

இன்னும் 4 நாட்களில் டவர் பிரச்சனை சரியாகிவிடும்; கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஏர்செல் நிறுவனம்!

முடங்கிய  ஏர்செல் சேவை, 4 நாட்களில் சரியாகிவிடும் என்று தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Thursday, 22 February 2018

ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி: ட்ரம்ப்

பள்ளிகளில் ஆசிரியர்களிடம் துப்பாக்கி இருப்பதன் மூலம் துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத்தவிர்க்க முடியும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

FLASH NEWS : பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை

10, 11, 12 பொது தேர்வு - இரு வகை வினாத்தாள் அளிக்க தேர்வுத்துறை முடிவு

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பொது தேர்வு மாணவர்களுக்கு, 
இரண்டு வகை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறையில், ஒரே வகையான வினாத்தாள் வழங்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 30.46 லட்சம் பேர் வேலையில்லா பட்டதாரிகள்: அமைச்சர் நிலோபர் கபில் தகவல்

தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30 லட்சத்து 46 ஆயிரத்து 619 பேர் வேலைக்காக காத்திருக்கிறார்கள் என்று அமைச்சர் நிலோபர் கபில் கூறினார். 

அத்தியாவசியமற்ற அரசு பணியிடங்களை இனி தனியாரிடம் ஒப்படைப்பு - தமிழக அரசு

தமிழக அரசின் நிதி வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அரசின் பணியிடங்களை தனியாருக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசு வேலை கிடைக்கும் என பதிவு செய்துள்ள சுமார் 80 லட்சம் பேர் கதி கேள்விக்குறியாகி உள்ளது. 

3 ஆயிரம் அரசு ஊழியர்கள் கைது

நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தும் வரையில் இந்த மறியல்போராட்டம் தொடரும் என்றும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 

புதிய பாடத்திட்ட புத்தகம் அச்சிடும் பணி துவக்கம்

''ஆறு மாதங்களுக்குள் பாடத்திட்டத்தை மாற்றி, தமிழக அரசு வரலாறு படைத்துள்ளது. ஏப்ரலுக்குள், புதிய பாடத்திட்ட புத்தகத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஹால் டிக்கெட்'

பிளஸ் 2 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பள்ளி களில், இன்று முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 1ல், பொது தேர்வு துவங்குகிறது. 

1, 9–ம் வகுப்பு புதிய பாடத்திட்ட புத்தகத்துக்கான சி.டி. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டார்

1, 9–ம் வகுப்பு மாணவர்களுக்காக புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட தமிழ், ஆங்கிலம் பாடபுத்தகத்துக்கானசி.டி.யை பள்ளி கல்வித்துறை அமைச்சர்கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில்நேற்று வெளியிட்டார்.

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு

சிறிது நேரத்தில் அனைவரையும் கவலைக்குட்படுத்திய 13 இலக்க செல்போன் எண்கள் அறிமுகம் என்ற செய்தி தவறானது எனத் தெரிவ்யவந்துள்ளது. 

Wednesday, 21 February 2018

அரசு பள்ளியில் புகுந்து மர்ம நபர் துணிகரம் : தலைமை ஆசிரியையிடம் செயின் பறிப்பு!!!

திருவள்ளூர் அருகே, அரசு பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர், தலைமை ஆசிரியை அணிந்திருந்த,
8 சவரன் தாலி செயினை பறித்து தப்பியோடினான்.

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் கேள்விகள் குறைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் கேள்விகள் குறைக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் தேர்வு ேநரமும் குறையும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஹால் டிக்கெட்டில் தவறான புகைப்படம் : பொது தேர்வு மாணவர்கள் அச்சம்

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் சிலருக்கு, ஹால் டிக்கெட்டில் தவறான புகைப்படம், பெயர் இடம் பெற்றுள்ளதால், தேர்வு எழுத முடியுமா என, அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.149 கோடியில் கட்டடங்கள் திறப்பு

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.149.58 கோடி மதிப்பிலான கட்டடங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற பணியிடங்களை கண்டறிந்து பரிந்துரைக்க குழு!

தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற பணியிடங்களை கண்டறிந்து பரிந்துரைக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது.

Tuesday, 20 February 2018

G.O Ms : 57 - அரசு ஊழியர் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய "ONE MAN COMMISSION" அமைத்ததது தமிழக அரசு - அரசாணை வெளியீடு

FLASH NEWS :-Thiru.M.A.Siddique I.A.S.அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு... இந்த குழு 31.07.2018 அன்று அரசிடம் அறிக்கை தரும்..


தமிழகம் முழுவதும் நடத்த கல்வித்துறை ஏற்பாடு அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் கற்றல் திறன் ஆய்வு

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என 37,201 அரசு பள்ளிகளும், 8402 அரசு நிதி உதவி பள்ளிகளும் இயங்கி வருகின்றன. 

நீங்க +1 , +2 BIOLOGY மாணவரா? அப்போ 'NEET' பத்தி உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா?

நீங்க +1 , +2 BIOLOGY மாணவரா?


ஆம், என்றால் நீங்கள் NEET பற்றி விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம்....


மருத்துவம் படிக்க விரும்பும் +1 & +2 மாணவர்கள் அனைவரும் NEET தேர்வு எழுதாமல் MBBS அல்லது BDS பயில முடியாது .தொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம்

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் 2,533 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின்றன.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 19,000 பேருக்கு சம்பளம், 'கட்'

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட, 19 ஆயிரம் பேருக்கு, ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க, மின் வாரியம் முடிவு செய்து உள்ளது.ஊதிய உயர்வை விரைவாக இறுதி செய்யக்கோரி, மின் வாரியத்தில் உள்ள, மின் ஊழியர் மத்திய அமைப்பு உள்ளிட்ட, சில சங்கங்கள், பிப்., 16ல், வேலை நிறுத்தம் செய்தன. 

மார்ச்சுக்குள் புதிய பாட புத்தகம் : செங்கோட்டையன் அறிவிப்பு

''புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடியும்; அடுத்த மாத இறுதிக்குள், புதிய பாடப்புத்தகம் உருவாக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

Monday, 19 February 2018

கற்றலில் பின்தங்கியோருக்கு சிறப்பு புத்தகம்

குறைதீர் கற்றல் தேர்வில், சொற்ப மதிப்பெண்கள் பெற்ற, 930 மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கும் வகையில், 3 ஆயிரத்து 853 பயிற்சி புத்தகங்கள், பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படவுள்ளன.

கிராமப்புற மாணவர்களுக்கு சுற்றுலா திட்டம்

கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புறங்களில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க, இரு மாவட்டங்களின் சுற்றுலா துறை ஏற்பாடு செய்துள்ளது. அதை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் செயல்படுத்த வேண்டும் என, ஆசிரியர்களும், பெற்றோரும் வலியுறுத்தி உள்ளனர்.

10TH சமூக அறிவியல்... சென்டம் எடுக்க சிம்பிள் டிப்ஸ்! #PublicExamTips

பத்தாம் வகுப்பு மாணவர்களே...! கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுத்தால், சமூக அறிவியல் பாடத்திலும் சென்டம் எடுத்து, வரலாற்று சாதனைப் படைக்கலாம். சுமாராகப் படிக்கும் மாணவர்களும் சூப்பர் மதிப்பெண் எடுக்கலாம். அதற்கு வழிகாட்டுகிறார்கள் இந்த ஆசிரியர்கள். 

இடைநிலை ஆசிரியர்களின் தனி ஊதியம் PP 2000/- ஐ, ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி போன்றவற்றுக்கு சேர்த்து கணக்கீடு செய்யக்கூடாது -நிதித்துறை செயலர் கடிதம்


அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் அறிவிப்பு

அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகின்றன. 

Sunday, 18 February 2018

DEE - VACANT & SURPLUS TEACHERS LIST - ALL UNION

DEE - தொடக்கக் கல்வித் துறையில் 31.08.2017-ன் படி நிரப்பத் தகுந்த ஆசிரியர் பணியிடங்கள் விவரம் | ஒன்றியம் வாரியாக

அரசு பள்ளி கட்ட ரூ.4 கோடி நிலம் தானமாக தந்ததலைமை ஆசிரியை

பவானி, அரசுப்பள்ளி கட்டடம் கட்ட நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை தானமாக தந்த முன்னாள் பெண் தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா நடந்தது.ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.

10 changes in income tax laws proposed in Budget 2018

1) Rs. 40,000 standard deduction introduced: 
This additional deduction has been proposed in place of existing deductions of Rs. 19,200 for transport allowance and Rs. 15,000 for medical reimbursement. This will benefit 2.5 crore salaried employees. Pensioners, who normally do not enjoy any allowance for transport and medical expenses, will also benefit from it.  After the introduction of standard deduction, the salaried class will enjoy a flat deduction of Rs. 40,000 from their taxable income. Standard deduction was earlier available for salaried individuals previously, till it was abolished with effect from assessment year 2006-07.  The benefits arising from standard deduction depends on the tax bracket a salaried individual falls in.

“500 ரோபோக்கள் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படும்!”- செங்கோட்டையன் தகவல்!!

தமிழகத்தில் 500 ரோபோ கணினி செயல் விளக்க மெஷின்களை பள்ளிகளில் அமைத்து அதன் மூலம் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள் உருவாக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள்உருவாக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ரயில்களில் குழுவாகச் செல்ல ஆன்லைனில் முன்பதிவு!

திருமணம், சுற்றுலா, கல்விச் சுற்றுலா, ஆன்மிகச்சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக ரயில்களில் குழுவாகப் பயணம் செய்ய விரும்புபவர்கள், இனிமேல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

பிளஸ்2 படித்தவுடன் வேலை! : அமைச்சர் செங்கோட்டையன்!

புதிதாகத் தொடங்கப்படவுள்ள பாடத்திட்டங்களினால், பிளஸ்2 முடித்தவுடன்மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலைமை உண்டாகும் எனத் தெரிவித்துள்ளார் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.

Saturday, 17 February 2018

999/-க்கு ஒரு வருடம் அளவில்லா INTERNET - 181 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகள் - BSNL அதிரடி அறிவிப்பு

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி, ஓராண்டுக்கு அளவில்லா டேட்டா சேவையும், 181 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும்.

அரசு அதிகாரிகளுக்கு முன்னோடி - அரசு பள்ளியில் படிக்கும் மாவட்ட ஆட்சியர் மகள் - VIDEO

விருதுநகர் கலெக்டர் சிவஞானம், தனது மகள் ரித்திஷாவை நகராட்சி பள்ளி அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார். 

விரைவில் 5ஜி நெட்வொர்க் சேவை!

5ஜி நெட்வொர்க் சேவைக்கான அரசின் செயல்திட்டங்கள் ஜூன் மாதத்துக்குள் வெளியிடப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

மாணவர் இதழ் வெளியிட பள்ளிக்கல்வித் துறை திட்டம்

அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தவும், எழுத்துத் திறனை வளர்க்கவும், மாணவர் இதழ் வெளியிட, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

பள்ளிகளுக்கு மின் சப்ளை : ஆய்வு செய்ய அறிவுரை

பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளதால், பள்ளிகளுக்கான மின்சாரம் செல்லும் வழித்தடங்களில், தொடர்ந்து ஆய்வு செய்யும்படி, பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், இரு வாரங்களில் துவங்க உள்ளன.

தேர்வுக்கு முன்பே பிளஸ் 1, 'அட்மிஷன்' : நன்கொடையுடன் முன்பதிவு அமோகம்

பொதுத் தேர்வுகள் துவங்க, இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடக்கிறது. பலர், தேர்வு எழுதும் முன்பே நன்கொடை கொடுத்து, இடங்களை முன்பதிவு செய்கின்றனர்.

நீட்' நுழைவு தேர்வில் கட்டண பிரச்னைக்கு தீர்வு

நீட்' நுழைவுத் தேர்வில், தேர்வு கட்டணம் செலுத்துவதில், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு உள்ளன. இதற்கான தீர்வு குறித்து, சி.பி.எஸ்.இ., வழிகாட்டுதல் வழங்கி உள்ளது.

Friday, 16 February 2018

CPS NEWS:16.02.2018தமிழக அரசு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய(PFRDA)த்துடன் செய்து கொண்ட ஒப்பந்த நகல் தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையரின் 22.01.2018 தேதிய உத்தரவுப்படி 6 மாத கால காத்திருப்பிற்குபின் கிடைத்துள்ளது.


அரசு போட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது – உயர்நீதிமன்றத்தில் TRB விளக்கம்

▪அரசு போட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம்... செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள்..

மருத்துவம் படிக்க வேண்டும்; பொறியியல் படிக்க வேண்டும் என்று 
ஆசைப்படும் மாணவர்கள், சென்டம் ஸ்கோருடன் தாண்டவேண்டிய முதல் படி, பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு.

CM CELL REPLY-சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி வழியில் பயின்ற பட்டங்களுக்கு- தமிழக கல்வித்துறையில் ஊக்க ஊதிய உயர்வு இல்லை

பிரதமர் மோடி அவர்களின் நேரடி ஒளிப்பரப்பு நிகழ்ச்சி காண


பிரதமர் மோடி அவர்களின் நேரடி ஒளிப்பரப்பு நிகழ்ச்சி காண  கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்....

கோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி

வரும் கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால், அதனடிப்படையில் பாடம் நடத்த, 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஏப்ரலில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அரசுப் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி தொடக்கம்: கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் தொடக்கி வைத்தார்.

தொடக்க கல்வி டிப்ளமா: இன்று விடைத்தாள் நகல்

தொடக்க கல்வி டிப்ளமா தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர்களுக்கு 64 கலைகளும் தெரிய வேண்டும்! : துணைவேந்தர் சசிரஞ்சன் யாதவ் பேச்சு

''தொழில்நுட்ப வளர்ச்சியால், தகவல் தொழில்நுட்பம் உட்பட, 64 கலைகளும், ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்,'' என, இந்திய ஆசிரியர் கல்வி நிறுவன துணை வேந்தர், சசிரஞ்சன் யாதவ் கூறியுள்ளார்.

தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு

'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித் தேர்வர்களுக்கு, வரும், 20ல், செய்முறை தேர்வு துவங்கும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Thursday, 15 February 2018

Developping of Mapping Skills - புதிய திட்டத்தினை மாவட்டத்திற்கு 10 பள்ளிகளில் செயல்படுத்த உத்தரவு - ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்

முதன்முதலாக தினமணியில் இன்று ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஒரு தலையங்கம் !!!

அனைவருக்கும் கல்வித் திட்டம் குறித்தும், மதிய உணவுத் திட்டம் குறித்தும்
மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் நாடாளுமன்றக் குழு சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 15 விழுக்காடு குறைந்தும், தனியார் பள்ளிகளில் 33 விழுக்காடு அதிகரித்தும் 2010-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்துக்கான காரணம் குறித்து விவரம் கோரியிருக்கிறது.


DEE - தலைமை பண்பு மற்றும் நிர்வாகம் சார்பான பயிற்சி | ஊராட்சி ஒன்றிய,நகராட்சி,நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் விவரங்களை - இணையத்தில் பதிவு செய்தல் குறித்து இயக்குனர் செயல்முறைகள்!!சிறப்பு ஆசிரியர் காலி பணியிடம் பட்டியல் அனுப்ப அரசு உத்தரவு

காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் குறித்த விபரங்களை, வரும், 16ம் தேதிக்குள் அனுப்பி வைக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

How to pay Income Tax via Online - Tips....


Tax Payment அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் online மூலம் தங்களது account இல் இருந்து எப்படி செலுத்துவது என்பதை பார்ப்போம் ....online tax payment Tips..


பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணி: தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு தடை கோரி மனு: அரசு பதிலளிக்க உத்தரவு

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை உச்ச வரம்புஅதிகரிப்பு.. மத்திய அரசு அதிரடி

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கானஆண்டு வருமான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

நீட்' தேர்வு தகவல்கள் தமிழில் வருமா? : குழப்பமின்றி பதிவு செய்ய எதிர்பார்ப்பு

மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, தகவல் குறிப்பேட்டை, தமிழில் வெளியிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு களில் சேர, தேசிய அளவிலான, 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அரசின் சலுகை திட்டத்தில் பருவ தேர்வு : 13 ஆயிரம் மாணவர்களுக்கு அனுமதி

இன்ஜி., கல்லுாரிகளில், குறிப்பிட்ட காலத்தில் படிப்பை முடிக்காத, 13 ஆயிரம் மாணவர்களுக்கு, கூடுதல் சலுகையில் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி கட்டண பாக்கியை மாணவர்களிடம் கேட்க கூடாது'

புதுடில்லி: 'தனியார் பள்ளிகளில், கல்வி கட்டண பாக்கி குறித்து, மாணவர்களிடம் கேட்காமல், பெற்றோரிடம் கேட்க வேண்டும்' என, மத்திய குழந்தைகள் நல உரிமைகள் கமிஷன், அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உள்ளது.

Wednesday, 14 February 2018

INCOME TAX 2017 - 2018 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

✍4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். (DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any)

பிரதமர் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வாடகை '‛டிவி' : கல்வித்துறை உத்தரவு

எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகம் மூலம் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சிக்காக 'டிவி' இல்லாத அரசு பள்ளி நிர்வாகங்கள் அதனை வாடகைக்கு எடுத்து பயன்படுத்த, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நீட்' தேர்வுக்கு இலவச, 'ஆன்லைன்' வசதி : அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு, அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக, அரசு சார்பில், இலவச, 'ஆன்லைன்' வசதி செய்து தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.

கல்லூரி தரவரிசை : யு.ஜி.சி., உத்தரவு

பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., மற்றும் தேசிய தர அங்கீகார அமைப்பான, 'நாக்' சார்பில், உயர் கல்வி நிறுவனங்களுக்கு, தரவரிசை அந்தஸ்து வழங்கப்படுகிறது.

புதிய பாடப்புத்தகம் அச்சிடுவது எப்போது?

புதிய பாடத்திட்டப்படி, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகம் அச்சிடும் பணி, ஒரு வாரத்தில் துவங்க உள்ளது.

கட்டாயத் தேர்ச்சி முறையை மறுஆய்வு செய்ய வேண்டும்: நாடாளுமன்றக் குழு பரிந்துரை!!!

பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் நடைமுறையை மறுஆய்வு செய்யுமாறு பெரும்பாலான மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.

Tuesday, 13 February 2018

TNPSC - தவறுதலாக பிறந்த தேதியை குறிப்பிட்டதற்காக குரூப்-2 பணி நேர்முகத்தேர்வுக்கு அழைக்க மறுப்பது சரியல்லசென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழ்நாடு வனத்துறையில் உதவியாளராக பணியாற்றி வரும் அமுதினி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 பணிக்கானதேர்வுகளில் தேர்ச்சி பெற்றேன்.

அரசு பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்களுக்கு சீருடை மாறுகிறது

2016-2017-ம் கல்வி ஆண்டில் பள்ளிக் குழந்தைகளின் வாசித்தல், எழுதுதல், கணிதத்திறன் சார்ந்த கற்றல் அடைவுத்திறன், கற்றல் கற்பித்தலில் புதிய உத்தியை பயன்படுத்துதல்,

பள்ளிகள் செயல்பாட்டில் தலையீடு இருக்காது; ஆசிரியர்களிடம் செங்கோட்டையன் உறுதி

''பள்ளிகளை நல்ல முறையில் நடத்துங்கள். அதில்,எங்கள் தலையீடு இருக்காது; வெளிப்படை தன்மையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும்,'' என, விடுப்பு எடுக்காத ஆசிரியர்களுக்கு, நற்சான்றிதழ் வழங்கிய, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

10ம் வகுப்பு செய்முறை தேர்வு நடத்த உத்தரவு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 20 முதல், செய்முறை தேர்வை நடத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 16ல் பொது தேர்வு துவங்கி, ஏப்., 20ல் முடிகிறது.

Monday, 12 February 2018

TNPSC : அரசுப் பணி கனவுடன் குரூப் 4 தேர்வுக்குத் தயாராகிவந்த லட்சக்கணக்கான கிராமத்து இளைஞர்களை வஞ்சித்திருக்கிறது தேர்வாணையம்

தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் வி.ஏ.ஓ பதவி உள்பட 9,351 பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. `வடமாநிலத்தவர்கள் மட்டுமே பயன் அடையும் வகையில் வினாத்தாள் அமைந்துவிட்டது. மத்திய அரசின் திட்டங்கள்தான் இடம் பெற்றிருக்கிறதே தவிர, தமிழர் நாகரிகம், பண்பாடு குறித்தெல்லாம் எந்தக் கேள்வியும் இடம்பெறவில்லை' எனக் குமுறுகின்றனர் கல்வியாளர்கள். 

BREAKING NEWS : பொதுத்தேர்வு முடிந்ததும் 13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்


மாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடை வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்